Loading ...
Sorry, an error occurred while loading the content.
Attention: Starting December 14, 2019 Yahoo Groups will no longer host user created content on its sites. New content can no longer be uploaded after October 28, 2019. Sending/Receiving email functionality is not going away, you can continue to communicate via any email client with your group members. Learn More

2403ஐனவரி 10&ல் ஜில்லா ரிலீஸ் உறுதி - தய ாரிப்பாளர் சவுத ்ரி தகவல் :

Expand Messages
  • BALA.G
    Dec 18, 2013
      ஐனவரி 10&ல் ஜில்லா ரிலீஸ் உறுதி - தயாரிப்பாளர் சவுத்ரி தகவல் :

      விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிக்கும் படம், ஜில்லா. நேசன் இயக்குகிறார். டி.இமான் இசை அமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி இசை சேர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி கூறியதாவது:
      ஜில்லா படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது. மற்ற பணிகள் பல்வேறு இடங்களில் மும்முரமாக நடந்து வருகிறது. சூப்பர்குட் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரமாண்ட படம். படத்தின் வெளியீட்டையும் பிரமாண்டமாகச் செய்கிறோம். அதிகமான தியேட்டர்களில் வெளியிடுகிறோம். வெளிநாட்டில் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது. இமான் இசையில் அத்தனை பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. வரும் 21&ம் தேதி பாடல்களை வெளியிடுகிறோம். ஜனவரி 10&ம் தேதி படம் உறுதியாக ரிலீசாகிறது. கேரளாவில் மோகன்லால் வெளியிடுகிறார். வழக்கமாக அங்கு ஒரு மலையாள படம் ரிலீசாவதை விட, இரண்டு மடங்கு அதிக தியேட்டர்களில் ஜில்லா ரிலீசாகிறது.



      BalA.G