Loading ...
Sorry, an error occurred while loading the content.

Join Hands to form Honest Nation

Expand Messages
  • J.Johnson
    India Against Corruption Dear  Dear Friends, A strong anti-corruption law ( Jan Lokpal Bill) will never get passed unless there is a mass movement. Join this
    Message 1 of 1 , Jun 10, 2011
    • 0 Attachment
      India Against Corruption
      Dear 
      Dear Friends,
      A strong anti-corruption law ( Jan Lokpal Bill) will never get passed unless there is a mass movement. Join this movement now by making a FREE missed call to 022 6155 0789
      6,00,000 have done that but we need your help to reach 25 lacs in the next few days. If each of us gets 10 people to join in and show their support and make a missed call, we will reach our target very quickly.
      Anna Hazare who many call, today's Mahatma is ready to fast unto death and youth are prepared to fill jails but if enough of us make that call ourselves and get others to call then we will cross 25 lacs .With that kind of number the government is more likely to heed the voice of the people and disruption may be prevented. 



      புதுடில்லி: நாட்டில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமெனில் 25 கோடி பேர் ஆதரவு தெரிவித்தால்தான் நிறைவேற்ற முடியும் என்ற மத்திய அரசு தமது எண்ணத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு தங்களின் ஆதரவு எண்ணத்தை தெரிவிக்க நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

      ஊழல் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றுவதற்கென பல்வேறு தரப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அன்னா ஹசாரே போன்ற பலர் களம் இறங்கி அற வழியில் போராட்டம் நடத்தி இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. 

      மத்திய அரசை வழிக்கு கொண்டு வர பலரும் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்ற குறைந்த அளவு 25 கோடி பேராவது ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதன் அடிப்படையில் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மொபைல் எண்ணுக்கு ரிங் செய்ய வேண்டியதுதான் , ஒரு ரிங்கில் கட் ஆகி விடும். இதுவே உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளும். உங்கள் உணர்வு பதிவு செய்யப்பட்டதற்கான நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ்.சாக வரும். இந்த ஊழல் எதிர்ப்பு போரில் நீங்களும் ஒருவராக இணைத்துக்கொள்ளலாமே.,

      அழைப்பு விடுக்கப்பட வேண்டிய எண்கள் : + 91 22 6155 0789 மற்றும் 0 22 6155 0789.


      என்னுடைய பங்களிப்பை இந்திய பிரஜையாகிய நான் கொடுத்து விட்டேன். நீங்கள் ....  உடனடியாக கொடுக்கப்பட்ட எண்ணுக்கு ரிங் செய்யுங்கள். இந்த இ-மெயிலை உங்கள் நண்பருக்கு அனுப்புங்கள். 

      வந்தேமாதரம்!
      J.Johnson
       
      அவர் சொல்ல ஆகும்; அவர் கட்டளையிட நிற்கும். சங்கீதம் 33:9 
    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.