Loading ...
Sorry, an error occurred while loading the content.

Notice Board

Expand Messages
  • TN AIDS CONTROL EMPLOYEES ASSOCIATION
    அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!
    Message 1 of 1 , Dec 28, 2010
    • 0 Attachment
      அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!
      நீண்ட இடைவெளிக்கு பின்பு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான பணியாளர்கள் இதில் உறுப்பினர்களாக (1145 ) இருப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நம்மிடையே உள்ள கருத்து பரிமாற்றத்தின் அளவும் அதிகரித்துள்ளது ஒரு நல்ல சூழல் ஆகும். இந்த தகவல்  தொடர்பு  வசதியை சிறப்பாக பயன்படுத்தி நமது நோக்கத்தை  சங்கத்தின் மூலம் அடைய பாடுபடுவோம்.
       
      இந்த வலைத்தளம் மூலம் கிடைக்கும் பயன்கள்
      அ. நமது பணி குறித்த தகவல்களை உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
      ஆ. நமது நோக்கத்தை நிறைவேற்ற மாநில நிர்வாகிகள் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து உடனடியாக அறிவது கொள்ளலாம்.  
      இ . அண்டை மாநில சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளலாம். 
      ஈ . NACO மற்றும் SACS -களில்  நமக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
       
      இந்த குருப் மூலம்  நமது கருத்துக்களை  மெயில்  மூலம்   அனைவரோடு  பகிர்ந்து கொள்ளலாம்.  நீங்கள் அனுப்பும் மெயில்   உடனடியாக அனைத்து உறுப்பினர்களுக்கும் உடனடியாக அனுப்பப்படும்.
       
      உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி : aidsassociation@...    or    aids.association@yahoogroups.com  
       
         
       1 .உங்கள் மெயில்கள் உடனடியாக தணிக்கையிட கிழ்காணும் தகவல்கள் உங்கள் மெயிலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
                                  a .தெளிவான Subject                      b . உங்களின் பெயர் மற்றும் முகவரி .
       மேற்கண்ட தகவல்கள் இடம்பெறும்     மெயில்கள்   மட்டுமே  இனி      வெளியிடப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
       
       2 . நமது ஒற்றுமையை குறைக்கும் வகையில் அனுப்பப்படும் எந்த ஒரு தகவலையும்   இந்த  வலைத்தளம் மூலம்   மற்றவர்களுடன்      பகிர்ந்து கொள்ள இயலாது.
       
       3 . இந்த வலைத்தளம் மூலம் தமிழக அரசையோ அல்லது நமக்கு பணி வாய்ப்பினை வழங்கி நமக்கு பல்வேறு ஆதரவினைத் தந்து கொண்டிருக்கும் தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தையோ விமர்சிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
       
      தங்களின் மேலான ஒத்துழைபிற்கு மிக்க நன்றி .
       
      வாழ்த்துக்களுடன் ,
      e -communication  ,
      TN AIDS CONTROL EMPLOYEE ASSOCIATION 
       
      உங்களின் கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி :
       
       
       

    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.