Loading ...
Sorry, an error occurred while loading the content.

Fw: அன்பின் எம் இனி ய தமிழ் உறவுகளே,

Expand Messages
  • uma
    அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே, ... எம் கண்ணின் முன்னே நூற்று
    Message 1 of 2 , Feb 9, 2009
    • 0 Attachment
      அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே,


      --- அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே,
      எம் கண்ணின் முன்னே நூற்று கணக்கில் தமிழினம் கடல் வற்றி மீன் சாவது போல் துடி துடித்து செத்து மடிந்து கொண்டிருக்கிறது.. இத்தருணத்தில் தமிழ் பேசும் ஒவொருவரும் தாமே சிந்தித்து உங்களால் ஆன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க தவறின் உங்கள் கண்ணின் முன் எம் இனம் அழியும். இது சத்தியம்.
      நாம் செய்ய கூடியவை:
      1. தத்தம் நாடுகளின் அரச தலைமைகளுக்கு ஒன்று திரண்டு ஒரு விழிப்பினை கொடுங்கள். அதே நேரம் சுழற்சி முறையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள்.
      2. தத்தம் நாடுகளில் உள்ள தமிழர் கழகங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு எம் இனத்தை அழிவில் இருந்து காக்க ஒவொருவரும் உங்களால் ஆன எதாவது ஒன்றையேனும் செய்யுங்கள்.
      3.இளையோர்களே உடனயாக உங்கள் Facebook Status இனை மாற்றுங்கள் "Pls stop genocide in Sri Lanka: More than 300 killed 1200 injured within a day"
      அத்துடன் உங்கள் நாட்டு நண்பர்களுக்கும் இதனை உபதேசம் செய்து அவர்களையும் 2 நாட்களுக்கு இதனை போட செய்யுங்கள்.. (தமிழர் அல்லாத நண்பர்கள்)
      வலிகளில் நொந்து கிடந்து அழுவதை விடுத்து வலிகளிலிருந்தும் வலிமை பெறுபவர்களாய் எழுவோம்! எழுவோம்!!! நாளையும் அதன் பின்வரும் நெடுங்கால மெங்கும் நிலைத்து வாழும் எங்களினம்!
      வன்னியில் தமிழின அழிப்பை, ஒரு பெரும் மனிதப்படுகொலையை சிங்கள இனவெறி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. எமது இனத்தைக் காக்க உடன் அழைப்போம். கீழ்வருபவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து உடன் பேசுங்கள். இன அழிப்பை உடன் நிறுத்த ஆவண செய்யுமாறு உடன் வேண்டுங்கள்.
      அமெரிக்க ஜனாதிபதி மாண்புமிகு ஒபாமா
      தொலைபேசி: 001 202-456-1111
      தொலை நகல் : 001 202-456-2461
      கனடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் -
      தொலைபேசி - 001 613-992-4211
      தொலைநகல் - 001 613-941-6900
      கனடிய வெளிவிவகார அமைச்சர் - லோரன்ஸ் கனன்
      தொலைபேசி - 001 613-992-5516
      தொலைநகல் - 001 613-992-6802
      லிபரல் கட்சித்தலைவர் - மைக்கல் இக்னாட்டியெவ்
      தொலைபேசி - 001 613-995-9364
      தொலைநகல் - 001 613-992-5880
      புதிய சனநாயகக்கட்சித்தலைவர் - ஐக் லேட்டன்
      தொலைபேசி - 001 613-995-7224
      தொலைநகல் - 001 613-995-4565
      தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி
      இருப்பிடம் - 00 91 44 281 15225
      காரியாலயம் - 00 91 44 256 72345




      [Non-text portions of this message have been removed]
    • dhana raj
      அன்பின் எம் இனிய தமிழ் உறவுvirkku  Vannakam     Kindly send me  more options to react from Mother Nation
      Message 2 of 2 , Feb 19, 2009
      • 0 Attachment
        அன்பின் எம் இனிய தமிழ் உறவுvirkku  Vannakam
         
         
        Kindly send me  more options to react from Mother Nation Tamilnadu.
         
         
         
          Dhanaraj.R Mayiladuthurai  +91 97914 35269, 9842999800
         
         Vannakam
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         


        --- On Tue, 10/2/09, uma <umavcs@...> wrote:

        From: uma <umavcs@...>
        Subject: [tamilinix] Fw: அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே,
        To: 4sajan@...
        Date: Tuesday, 10 February, 2009, 9:46 AM






        அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே,

        --- அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே,
        எம் கண்ணின் முன்னே நூற்று கணக்கில் தமிழினம் கடல் வற்றி மீன் சாவது போல் துடி துடித்து செத்து மடிந்து கொண்டிருக்கிறது.. இத்தருணத்தில் தமிழ் பேசும் ஒவொருவரும் தாமே சிந்தித்து உங்களால் ஆன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க தவறின் உங்கள் கண்ணின் முன் எம் இனம் அழியும். இது சத்தியம்.
        நாம் செய்ய கூடியவை:
        1. தத்தம் நாடுகளின் அரச தலைமைகளுக்கு ஒன்று திரண்டு ஒரு விழிப்பினை கொடுங்கள்.. அதே நேரம் சுழற்சி முறையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள்.
        2. தத்தம் நாடுகளில் உள்ள தமிழர் கழகங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு எம் இனத்தை அழிவில் இருந்து காக்க ஒவொருவரும் உங்களால் ஆன எதாவது ஒன்றையேனும் செய்யுங்கள்.
        3.இளையோர்களே உடனயாக உங்கள் Facebook Status இனை மாற்றுங்கள் "Pls stop genocide in Sri Lanka: More than 300 killed 1200 injured within a day"
        அத்துடன் உங்கள் நாட்டு நண்பர்களுக்கும் இதனை உபதேசம் செய்து அவர்களையும் 2 நாட்களுக்கு இதனை போட செய்யுங்கள்.. (தமிழர் அல்லாத நண்பர்கள்)
        வலிகளில் நொந்து கிடந்து அழுவதை விடுத்து வலிகளிலிருந்தும் வலிமை பெறுபவர்களாய் எழுவோம்! எழுவோம்!!! நாளையும் அதன் பின்வரும் நெடுங்கால மெங்கும் நிலைத்து வாழும் எங்களினம்!
        வன்னியில் தமிழின அழிப்பை, ஒரு பெரும் மனிதப்படுகொலையை சிங்கள இனவெறி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. எமது இனத்தைக் காக்க உடன் அழைப்போம். கீழ்வருபவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து உடன் பேசுங்கள். இன அழிப்பை உடன் நிறுத்த ஆவண செய்யுமாறு உடன் வேண்டுங்கள்.
        அமெரிக்க ஜனாதிபதி மாண்புமிகு ஒபாமா
        தொலைபேசி: 001 202-456-1111
        தொலை நகல் : 001 202-456-2461
        கனடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் -
        தொலைபேசி - 001 613-992-4211
        தொலைநகல் - 001 613-941-6900
        கனடிய வெளிவிவகார அமைச்சர் - லோரன்ஸ் கனன்
        தொலைபேசி - 001 613-992-5516
        தொலைநகல் - 001 613-992-6802
        லிபரல் கட்சித்தலைவர் - மைக்கல் இக்னாட்டியெவ்
        தொலைபேசி - 001 613-995-9364
        தொலைநகல் - 001 613-992-5880
        புதிய சனநாயகக்கட்சித்தலைவர் - ஐக் லேட்டன்
        தொலைபேசி - 001 613-995-7224
        தொலைநகல் - 001 613-995-4565
        தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி
        இருப்பிடம் - 00 91 44 281 15225
        காரியாலயம் - 00 91 44 256 72345

        [Non-text portions of this message have been removed]

















        Add more friends to your messenger and enjoy! Go to http://messenger.yahoo.com/invite/

        [Non-text portions of this message have been removed]
      Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.