Loading ...
Sorry, an error occurred while loading the content.
 

Re: New softwares from ThamiZha! team.

Expand Messages
  • Rasappa
    Dear Mugunth, I couldn t see the tamil fonts. I m having Firefox 1.5.1 on Fedora core 2. I installed xpi as you said and I got the tamil check box also in the
    Message 1 of 5 , Feb 5, 2006
      Dear Mugunth,
      I couldn't see the tamil fonts. I'm having Firefox 1.5.1 on Fedora
      core 2.
      I installed xpi as you said and I got the tamil check box also in the
      firefox browser. But I neither type nor view in Tamil.
      Pl explain.
      with thanx
      Balrasa
      --- In tamilinix@yahoogroups.com, Muguntharaj Subramanian
      <mugunth@...> wrote:
      >
      > அன்புடையீர்,
      > இந்த பொங்கல் திருநாளில்
      தமிழா! குழு சார்பாக இரண்டு
      புதிய செயலிகளை
      > வெளியிடுவதில்
      மகிழ்ச்சியடைகிறேன்.
      >
      > தமிழ்கீ பயர்பாக்ஸ்
      நீட்சி - இதை பயர்பாக்ஸ்
      உலாவியினுள்
      நிறுவிவிட்டால்
      > வெறு எந்த செயலியின்
      உதவியும் இன்றி தமிழில்
      தட்டெழுத முடியும்.
      > தற்போது இதில் தமிழ்நெட்99
      மற்றும் அஞ்சல்
      விசைப்பலகைகள்
      இணைக்கப்பட்டுள்ளது.
      > http://tamilkey.mozdev.org என்ற
      வலைசுட்டியிலிருந்து
      தமிழ்கீயை
      > பதிவிறக்கிக்கொள்ளலாம்.
      >
      > இணைய தமிழெழுதி - இது à®'ரு
      விசைப்பலகை வசதி கொண்ட
      இணையப்பக்கம்.
      > இப்பக்கத்திற்கு சென்று
      எந்த à®'ரு செயலியின்
      உதவியின்று தமிழெழுத
      முடியும்.
      > இது பயர்பாக்ஸ் உலாவில்
      மட்டுமே இயங்கும்.
      இண்டர்நெட்
      எக்ஸ்புளோரரில் இயங்காது.
      > இதில் தற்போது தமிழ்நெட்99
      மற்றும் அஞ்சல்
      விசைப்பலகைகள்
      இணைக்கப்பட்டுள்ளது.
      > http://developer.thamizha.com/tamilkey.html என்ற
      வலைச்சுட்டியில் இதை
      > பயன்படுத்தலாம்.
      >
      > அன்புடன்,
      > முகுந்தராஜ்
      > --
      > http://mugunth.blogspot.com
      > http://mugunth.tamilblogs.com
      > http://thamizha.com
      >
    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.