Loading ...
Sorry, an error occurred while loading the content.

SITUATIONAL FEED-BACK(Tamil unicode)

Expand Messages
  • jay bee
    அன்பர்களே, சிலநாட்களாக இண்டர்நெட் மோசமாக இருந்துவந்தது.
    Message 1 of 1 , May 13, 2013
    • 0 Attachment
      அன்பர்களே,

      சிலநாட்களாக இண்டர்நெட் மோசமாக இருந்துவந்தது. நேற்று மிக 
      மோச நிலையை அடைந்தது. கோலாலும்ப்பூரில் இருந்த அவர்களின் இருதய 
      ஸ்தானத்திற்கு டெலி·போன் செய்து அவர்களிடம் கெஞ்சிக்கேட்ட பின்னர் 
      ரீஸெட்டிங் செய்தனர். அதன்பின்னர் wirelss LAN - Weak; Signals- Low 
      என்ற க்வோட்டா கிடைத்தது. 
      இது மட்டுமல்ல. 
      மொபைல் ·போனும் அவுட்கோயிங் கால்ஸ் போடமுடியவில்லை. 
      லேண்ட் லைனிலிருந்து மொபைலுக்குப் போட்டால் கால் கிடைத்தது. 
      Mobile to Mobile நெட்வர்க் இல்லாமல் இருந்தது.
      மோனாப்பொலி, ஆலிகோப்பொலி, ஆலிகார்க்கி, கெல்ப்டோக்ரேஸி 
      என்றெல்லாம் சில ஆங்கிலச்சொற்கள் இருக்கின்றன. 

      அன்புடன்

      ஜெயபாரதி

      [Non-text portions of this message have been removed]
    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.