Loading ...
Sorry, an error occurred while loading the content.
 

Why The BEdham?(Tamil unicode)

Expand Messages
  • jay bee
    அன்பர்களே, சமீப காலமாக சித்தர்கள்மீது மலேசியத் தமிழ்
    Message 1 of 1 , Jun 1, 2012
      அன்பர்களே,

      சமீப காலமாக சித்தர்கள்மீது மலேசியத் தமிழ் இந்துக்களுக்கு ஈடுபாடு அதிகமாகி இருக்கிறது. 
      ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் தமிழ்நாட்டுக்கு இதற்காகவே செல்கின்றனர். ஒரு சில 
      குறிப்பிட்ட சித்தர்கள் பீடம் முதலியவற்றுக்கு மட்டுமே செல்கின்றனர்.
      பழனிக்குப் போவார்கள். முஹையத்தீன் ஆண்டவரை விட்டுவிடுவார்கள். திருச்சி நத்தர் பாபா, ஏர்வாடி ஆண்டவர், பிரான்மலை ஆண்டவர் என்று மற்ற சில முக்கியமானவர்களையும் விட்டுவிடுவார்கள். 
      முடிந்தவர்கள் ஷிர்டிக்குச் சென்று சாயி மந்திருக்குச் சென்று வருகிறார்கள்.
      இவர்களெல்லாம் தத்தம் சமயங்களில் ஆழ்ந்து இருந்தவர்கள். ஆனாலும் அருள் வழங்குவதில் சமய பேதம் பார்ப்பதில்லை. 
      அவர்களிடம் போய் மலேசிய இந்துக்கள் ஏன் சமய பேதம் காட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களுக்கு சரியான வழிகாட்டிகள்/வழிகாட்டல் இல்லாததால்தான்.

      அன்புடன்

      ஜெயபாரதி

      [Non-text portions of this message have been removed]
    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.