Loading ...
Sorry, an error occurred while loading the content.

NewFoundLand (Tamil unicode)

Expand Messages
  • jay bee
    அன்பர்களே, இன்று மதியம் ஒரு மிகப் பழைய யூடோரா மெயில்
    Message 1 of 1 , Aug 1, 2011
    • 0 Attachment
      அன்பர்களே,

      இன்று மதியம் ஒரு மிகப் பழைய யூடோரா மெயில் ப்ரோகிராம் கிடைத்தது. எவ்வளவோ
      காலமாக அது இருப்பதுகூட தெரியாமல் கண்புறமாகப் போய்விட்டிருந்தது.
      சரிதான். "கிடைத்ததை பார்ப்போமே" என்று கிண்டிக் கிளறிப் பார்த்தேன்.
      நான் எழுதிய மடல்கள், கட்டுரைகள் ஆகியவை மூன்று ·போல்டர்களில் கிடைத்தன.
      3435 + 1005 + 1383 = 5823 மடல்கள் அந்த ஒரே ஒரு யூடோராவில் மட்டுமே இருந்தன.
      'ட்ட்டாஆஆஆப்ப்ப்ப்...... ·புஷ்ஷ்ஷ்.....' என்று சப்தம் கேட்கிறதா?
      ஒன்றுமில்லை.
      நாளைக்குத் திறக்கப்போகும் ஷேம்ப்பேய்ன் பாட்டில்தான்.

      அன்புடன்

      ஜெயபாரதி


      [Non-text portions of this message have been removed]
    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.