Loading ...
Sorry, an error occurred while loading the content.
 

Agathiyar Completes 12 Years And 50000 Postings - Aadi Perukku 2010

Expand Messages
  • jay bee
    அன்பர்களே, இன்று ஆடிப்பெருக்கு. இன்றுடன் அகத்தியர்
    Message 1 of 13 , Aug 2 5:37 PM
      அன்பர்களே,

      இன்று ஆடிப்பெருக்கு.
      இன்றுடன் அகத்தியர் மடலாடல் குழுவை ஆரம்பித்துப் பன்னிரண்டு
      ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
      அகத்தியரின் ஹோம்ப்பேஜில் பார்த்தால் யாஹ¥வில் 1998 நவம்பரில்
      ஆரம்பித்ததாகக் காட்டும். அது யாஹ¥க் குழுவில்
      கூல்-லிஸ்ட் என்னும் குழுவாக அது 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம்
      தேதியன்று, ஆடிப் பெருக்கு நாளன்று ஆரம்பிக்கப்பட்டது. நவம்பரில் ஈ-குரூப்ஸ்
      என்னும் குழுவாக ஆக்கப்பட்டது. ஈகுரூப்ஸை யாஹ¥ வாங்கிய பின்னர்
      யாஹ¥விலேயே அகத்தியர் இருந்துவருகிறது.
      மற்ற தமிழ் எழுத்துக் குழுக்கள் கூகுலுக்கு மாறிச் சென்றபோது அகத்தியர்
      குழு யாஹ¥விலேயே இருந்துகொண்டது.
      அகத்தியர் குழுவில் வெளியிடப்பட்ட மடல்களின் எண்ணிக்கையும்
      ஐம்பதினாயிரத்தைத் தாண்டிவிட்டது.
      பன்னிரண்டு ஆண்டுகள் என்பதை ஒரு வியாழவட்டம் என்பார்கள்.
      குரு கிரகம் ஒருமுறை ராசிச் சக்கரத்தை வலம் வரும் காலகட்டத்தை
      வியாழவட்டம் என்பார்கள். ஐந்து வியாழவட்டங்கள் சேர்ந்தது ஒரு சம்வத்சரம்
      எனப்படும் அறுபதாண்டு வட்டம்.
      குருவருளாகிய திருவருள் இருப்பதாலேயே ஒரு வியாழவட்டத்தை
      அகத்தியர் பூர்த்தி செய்யமுடிந்திருக்கிறது.
      சிவசக்தியின் பேரருள் கருணை.

      அன்புடன்

      ஜெயபாரதி
    • VIKNESHWARAN ADAKKALAM
      வாழ்த்துகள்... 2010/8/2 jay bee ... -- அன்புடன், விக்னேஷ்வரன்
      Message 2 of 13 , Aug 2 5:43 PM
        வாழ்த்துகள்...

        2010/8/2 jay bee <jaybee011008@...>

        >
        >
        > அன்பர்களே,
        >
        > இன்று ஆடிப்பெருக்கு.
        > இன்றுடன் அகத்தியர் மடலாடல் குழுவை ஆரம்பித்துப் பன்னிரண்டு
        > ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
        > அகத்தியரின் ஹோம்ப்பேஜில் பார்த்தால் யாஹ¥வில் 1998 நவம்பரில்
        > ஆரம்பித்ததாகக் காட்டும். அது யாஹ¥க் குழுவில்
        > கூல்-லிஸ்ட் என்னும் குழுவாக அது 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம்
        > தேதியன்று, ஆடிப் பெருக்கு நாளன்று ஆரம்பிக்கப்பட்டது. நவம்பரில் ஈ-குரூப்ஸ்
        > என்னும் குழுவாக ஆக்கப்பட்டது. ஈகுரூப்ஸை யாஹ¥ வாங்கிய பின்னர்
        > யாஹ¥விலேயே அகத்தியர் இருந்துவருகிறது.
        > மற்ற தமிழ் எழுத்துக் குழுக்கள் கூகுலுக்கு மாறிச் சென்றபோது அகத்தியர்
        > குழு யாஹ¥விலேயே இருந்துகொண்டது.
        > அகத்தியர் குழுவில் வெளியிடப்பட்ட மடல்களின் எண்ணிக்கையும்
        > ஐம்பதினாயிரத்தைத் தாண்டிவிட்டது.
        > பன்னிரண்டு ஆண்டுகள் என்பதை ஒரு வியாழவட்டம் என்பார்கள்.
        > குரு கிரகம் ஒருமுறை ராசிச் சக்கரத்தை வலம் வரும் காலகட்டத்தை
        > வியாழவட்டம் என்பார்கள். ஐந்து வியாழவட்டங்கள் சேர்ந்தது ஒரு சம்வத்சரம்
        > எனப்படும் அறுபதாண்டு வட்டம்.
        > குருவருளாகிய திருவருள் இருப்பதாலேயே ஒரு வியாழவட்டத்தை
        > அகத்தியர் பூர்த்தி செய்யமுடிந்திருக்கிறது.
        > சிவசக்தியின் பேரருள் கருணை.
        >
        > அன்புடன்
        >
        > ஜெயபாரதி
        >
        >



        --
        அன்புடன்,
        விக்னேஷ்வரன் அடைக்கலம்
        http://vaazkaipayanam.blogspot.com/


        [Non-text portions of this message have been removed]
      • anbudan_ananth
        ஆடிப் பெருக்காய் அகத்தியர் தோன்றிவளம் கூடிப் பெருகிக்
        Message 3 of 13 , Aug 2 8:06 PM
          ஆடிப் பெருக்காய் 'அகத்தியர்' தோன்றிவளம்
          கூடிப் பெருகிக் குதிபோட்டு - ஓடிக்கால்
          பத்துமூன் றாண்டில் பதிக்குங்கால் நம்தமிழ்ச்
          சொத்திற்குச் சொல்வேன்நல் வாழ்த்து!

          ..அனந்த்
          2-8-2010


          --- In agathiyar@yahoogroups.com, jay bee <jaybee011008@...> wrote:
          >
          > அன்பர்களே,
          >
          > இன்று ஆடிப்பெருக்கு.
          > இன்றுடன் அகத்தியர் மடலாடல் குழுவை ஆரம்பித்துப் பன்னிரண்டு
          > ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
          > அகத்தியரின் ஹோம்ப்பேஜில் பார்த்தால் யாஹ¥வில் 1998 நவம்பரில்
          > ஆரம்பித்ததாகக் காட்டும். அது யாஹ¥க் குழுவில்
          > கூல்-லிஸ்ட் என்னும் குழுவாக அது 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம்
          > தேதியன்று, ஆடிப் பெருக்கு நாளன்று ஆரம்பிக்கப்பட்டது. நவம்பரில் ஈ-குரூப்ஸ்
          > என்னும் குழுவாக ஆக்கப்பட்டது. ஈகுரூப்ஸை யாஹ¥ வாங்கிய பின்னர்
          > யாஹ¥விலேயே அகத்தியர் இருந்துவருகிறது.
          > மற்ற தமிழ் எழுத்துக் குழுக்கள் கூகுலுக்கு மாறிச் சென்றபோது அகத்தியர்
          > குழு யாஹ¥விலேயே இருந்துகொண்டது.
          > அகத்தியர் குழுவில் வெளியிடப்பட்ட மடல்களின் எண்ணிக்கையும்
          > ஐம்பதினாயிரத்தைத் தாண்டிவிட்டது.
          > பன்னிரண்டு ஆண்டுகள் என்பதை à®'ரு வியாழவட்டம் என்பார்கள்.
          > குரு கிரகம் à®'ருமுறை ராசிச் சக்கரத்தை வலம் வரும் காலகட்டத்தை
          > வியாழவட்டம் என்பார்கள். ஐந்து வியாழவட்டங்கள் சேர்ந்தது à®'ரு சம்வத்சரம்
          > எனப்படும் அறுபதாண்டு வட்டம்.
          > குருவருளாகிய திருவருள் இருப்பதாலேயே à®'ரு வியாழவட்டத்தை
          > அகத்தியர் பூர்த்தி செய்யமுடிந்திருக்கிறது.
          > சிவசக்தியின் பேரருள் கருணை.
          >
          > அன்புடன்
          >
          > ஜெயபாரதி
          >
        • Rathakrishnan Arumugam
          வாழ்துக்கள் ஐயா, இது ஒரு பெரிய சாதனை. நற்பணி தொடரட்டும். 
          Message 4 of 13 , Aug 2 9:45 PM
            வாழ்துக்கள் ஐயா,
            இது ஒரு பெரிய சாதனை. நற்பணி தொடரட்டும். 
            அன்புடன்
            ராதாகிருஷ்ணன் ஆறுமுகம்




            ________________________________
            From: jay bee <jaybee011008@...>
            To: agathiyar@yahoogroups.com
            Sent: Tue, August 3, 2010 8:37:00 AM
            Subject: [agathiyar] Agathiyar Completes 12 Years And 50000 Postings - Aadi
            Perukku 2010

             
            அன்பர்களே,

            இன்று ஆடிப்பெருக்கு.
            இன்றுடன் அகத்தியர் மடலாடல் குழுவை ஆரம்பித்துப் பன்னிரண்டு
            ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
            அகத்தியரின் ஹோம்ப்பேஜில் பார்த்தால் யாஹ¥வில் 1998 நவம்பரில்
            ஆரம்பித்ததாகக் காட்டும். அது யாஹ¥க் குழுவில்
            கூல்-லிஸ்ட் என்னும் குழுவாக அது 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம்
            தேதியன்று, ஆடிப் பெருக்கு நாளன்று ஆரம்பிக்கப்பட்டது. நவம்பரில் ஈ-குரூப்ஸ்
            என்னும் குழுவாக ஆக்கப்பட்டது. ஈகுரூப்ஸை யாஹ¥ வாங்கிய பின்னர்
            யாஹ¥விலேயே அகத்தியர் இருந்துவருகிறது.
            மற்ற தமிழ் எழுத்துக் குழுக்கள் கூகுலுக்கு மாறிச் சென்றபோது அகத்தியர்
            குழு யாஹ¥விலேயே இருந்துகொண்டது.
            அகத்தியர் குழுவில் வெளியிடப்பட்ட மடல்களின் எண்ணிக்கையும்
            ஐம்பதினாயிரத்தைத் தாண்டிவிட்டது.
            பன்னிரண்டு ஆண்டுகள் என்பதை ஒரு வியாழவட்டம் என்பார்கள்.
            குரு கிரகம் ஒருமுறை ராசிச் சக்கரத்தை வலம் வரும் காலகட்டத்தை
            வியாழவட்டம் என்பார்கள். ஐந்து வியாழவட்டங்கள் சேர்ந்தது ஒரு சம்வத்சரம்
            எனப்படும் அறுபதாண்டு வட்டம்.
            குருவருளாகிய திருவருள் இருப்பதாலேயே ஒரு வியாழவட்டத்தை
            அகத்தியர் பூர்த்தி செய்யமுடிந்திருக்கிறது.
            சிவசக்தியின் பேரருள் கருணை.

            அன்புடன்

            ஜெயபாரதி






            [Non-text portions of this message have been removed]
          • Pushparaj
            தங்களின் இத்தகு அருபெரும் முயற்சியும் சாதனைகளும்
            Message 5 of 13 , Aug 2 10:10 PM
              தங்களின் இத்தகு அருபெரும் முயற்சியும் சாதனைகளும் பெரிதும் போற்றத்தக்கது.
              அகத்தியம் என்றென்றும் அறிவுபசி கொண்டோருக்கு ஓர் அரியதொரு ஆவணக் களஞ்சியமாக
              விளங்கவிருக்கிறது. இதன் ஆக்கத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் தங்களுக்கும்
              நன்றிகளும் வாழ்த்துகளும்.

              அன்புடன்,
              வீ.புஷ்பராஜ்

              2010/8/3 VIKNESHWARAN ADAKKALAM <viknesh2cool@...>

              >
              >
              > வாழ்த்துகள்...
              >
              > 2010/8/2 jay bee <jaybee011008@... <jaybee011008%40gmail.com>>
              >
              >
              > >
              > >
              > > அன்பர்களே,
              > >
              > > இன்று ஆடிப்பெருக்கு.
              > > இன்றுடன் அகத்தியர் மடலாடல் குழுவை ஆரம்பித்துப் பன்னிரண்டு
              > > ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
              > > அகத்தியரின் ஹோம்ப்பேஜில் பார்த்தால் யாஹ¥வில் 1998 நவம்பரில்
              > > ஆரம்பித்ததாகக் காட்டும். அது யாஹ¥க் குழுவில்
              > > கூல்-லிஸ்ட் என்னும் குழுவாக அது 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம்
              > > தேதியன்று, ஆடிப் பெருக்கு நாளன்று ஆரம்பிக்கப்பட்டது. நவம்பரில் ஈ-குரூப்ஸ்
              > > என்னும் குழுவாக ஆக்கப்பட்டது. ஈகுரூப்ஸை யாஹ¥ வாங்கிய பின்னர்
              > > யாஹ¥விலேயே அகத்தியர் இருந்துவருகிறது.
              > > மற்ற தமிழ் எழுத்துக் குழுக்கள் கூகுலுக்கு மாறிச் சென்றபோது அகத்தியர்
              > > குழு யாஹ¥விலேயே இருந்துகொண்டது.
              > > அகத்தியர் குழுவில் வெளியிடப்பட்ட மடல்களின் எண்ணிக்கையும்
              > > ஐம்பதினாயிரத்தைத் தாண்டிவிட்டது.
              > > பன்னிரண்டு ஆண்டுகள் என்பதை ஒரு வியாழவட்டம் என்பார்கள்.
              > > குரு கிரகம் ஒருமுறை ராசிச் சக்கரத்தை வலம் வரும் காலகட்டத்தை
              > > வியாழவட்டம் என்பார்கள். ஐந்து வியாழவட்டங்கள் சேர்ந்தது ஒரு சம்வத்சரம்
              > > எனப்படும் அறுபதாண்டு வட்டம்.
              > > குருவருளாகிய திருவருள் இருப்பதாலேயே ஒரு வியாழவட்டத்தை
              > > அகத்தியர் பூர்த்தி செய்யமுடிந்திருக்கிறது.
              > > சிவசக்தியின் பேரருள் கருணை.
              > >
              > > அன்புடன்
              > >
              > > ஜெயபாரதி
              > >
              > >
              >
              > --
              > அன்புடன்,
              > விக்னேஷ்வரன் அடைக்கலம்
              > http://vaazkaipayanam.blogspot.com/
              >
              > [Non-text portions of this message have been removed]
              >
              >
              >


              [Non-text portions of this message have been removed]
            • Mani Manivannan
              வணக்கம். அகத்தியக் கருவூலம் பல ஒப்பற்ற அரிய செய்திகளைக்
              Message 6 of 13 , Aug 2 10:17 PM
                வணக்கம். அகத்தியக் கருவூலம் பல ஒப்பற்ற அரிய செய்திகளைக் கொண்டிருப்பது. 50,000 கடிதங்களும் ஒரு வியாழவட்டமும் மலைக்கத் தக்க சாதனைகள். இவை பரவ வேண்டும்.

                http://www.treasurehouseofagathiyar.net/ என்ற தளத்தில் இந்தக் கருவூலத்தைச் சேமித்து வைத்துள்ளீர்கள். இது தேடுவதற்கு ஏற்றதாக உள்ளது. வாழ்த்துகள்.

                அன்புடன்,

                மணி மு. மணிவண்ணன்
                சென்னை, தமிழ்நாடு


                -----Original Message-----
                >From: jay bee <jaybee011008@...>
                >Sent: Aug 2, 2010 8:37 PM
                >To: agathiyar@yahoogroups.com
                >Subject: [agathiyar] Agathiyar Completes 12 Years And 50000 Postings - Aadi Perukku 2010
                >
                >அன்பர்களே,
                >
                > இன்று ஆடிப்பெருக்கு.
                > இன்றுடன் அகத்தியர் மடலாடல் குழுவை ஆரம்பித்துப் பன்னிரண்டு
                >ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
                > அகத்தியரின் ஹோம்ப்பேஜில் பார்த்தால் யாஹ¥வில் 1998 நவம்பரில்
                >ஆரம்பித்ததாகக் காட்டும். அது யாஹ¥க் குழுவில்
                > கூல்-லிஸ்ட் என்னும் குழுவாக அது 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம்
                >தேதியன்று, ஆடிப் பெருக்கு நாளன்று ஆரம்பிக்கப்பட்டது. நவம்பரில் ஈ-குரூப்ஸ்
                >என்னும் குழுவாக ஆக்கப்பட்டது. ஈகுரூப்ஸை யாஹ¥ வாங்கிய பின்னர்
                >யாஹ¥விலேயே அகத்தியர் இருந்துவருகிறது.
                > மற்ற தமிழ் எழுத்துக் குழுக்கள் கூகுலுக்கு மாறிச் சென்றபோது அகத்தியர்
                >குழு யாஹ¥விலேயே இருந்துகொண்டது.
                > அகத்தியர் குழுவில் வெளியிடப்பட்ட மடல்களின் எண்ணிக்கையும்
                >ஐம்பதினாயிரத்தைத் தாண்டிவிட்டது.
                > பன்னிரண்டு ஆண்டுகள் என்பதை ஒரு வியாழவட்டம் என்பார்கள்.
                > குரு கிரகம் ஒருமுறை ராசிச் சக்கரத்தை வலம் வரும் காலகட்டத்தை
                >வியாழவட்டம் என்பார்கள். ஐந்து வியாழவட்டங்கள் சேர்ந்தது ஒரு சம்வத்சரம்
                >எனப்படும் அறுபதாண்டு வட்டம்.
                > குருவருளாகிய திருவருள் இருப்பதாலேயே ஒரு வியாழவட்டத்தை
                >அகத்தியர் பூர்த்தி செய்யமுடிந்திருக்கிறது.
                > சிவசக்தியின் பேரருள் கருணை.
                >
                >அன்புடன்
                >
                >ஜெயபாரதி
                >
                >
                >------------------------------------
                >
                >---------------------------------------------------------------------------------
                >For archives click
                >http://groups.yahoo.com/group/agathiyar/messages
                >---------------------------------------------------------------------------------
                >
                >
                >
                >
                >Yahoo! Groups Links
                >
                >
                >
              • anbudan_ananth
                §¿üÚ ¿¡ý þð¼¾¢ø ±ØòÐÕô À¢Ã¨É þÕôÀ¨¾ì ¸ñ§¼ý. «¨¾ TSCII ÅÊÅ¢ல் ¸£§Æ ¾óÐû§Çý. ¬Êô
                Message 7 of 13 , Aug 3 4:35 AM
                  §¿üÚ ¿¡ý þð¼¾¢ø ±ØòÐÕô À¢Ã¨É þÕôÀ¨¾ì ¸ñ§¼ý. «¨¾ TSCII ÅÊÅ¢ல் ¸£§Æ ¾óÐû§Çý.


                  ¬Êô ¦ÀÕ측ö '«¸ò¾¢Â÷' §¾¡ýÈ¢ÅÇõ
                  ÜÊô ¦ÀÕ¸¢ì ̾¢¿¨¼§À¡ð(Î) - µÊ측ø
                  ÀòÐãý È¡ñÊø À¾¢ìÌí¸¡ø ¿õ¾Á¢úî
                  ¦º¡ò¾¢üÌî ¦º¡ø§Åý¿ø Å¡úòÐ!

                  «Éóò
                  3-8-2010


                  --- In agathiyar@yahoogroups.com, jay bee <jaybee011008@...> wrote:
                  >
                  > அன்பர்களே,
                  >
                  > இன்று ஆடிப்பெருக்கு.
                  > இன்றுடன் அகத்தியர் மடலாடல் குழுவை ஆரம்பித்துப் பன்னிரண்டு
                  > ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
                  > அகத்தியரின் ஹோம்ப்பேஜில் பார்த்தால் யாஹ¥வில் 1998 நவம்பரில்
                  > ஆரம்பித்ததாகக் காட்டும். அது யாஹ¥க் குழுவில்
                  > கூல்-லிஸ்ட் என்னும் குழுவாக அது 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம்
                  > தேதியன்று, ஆடிப் பெருக்கு நாளன்று ஆரம்பிக்கப்பட்டது. நவம்பரில் ஈ-குரூப்ஸ்
                  > என்னும் குழுவாக ஆக்கப்பட்டது. ஈகுரூப்ஸை யாஹ¥ வாங்கிய பின்னர்
                  > யாஹ¥விலேயே அகத்தியர் இருந்துவருகிறது.
                  > மற்ற தமிழ் எழுத்துக் குழுக்கள் கூகுலுக்கு மாறிச் சென்றபோது அகத்தியர்
                  > குழு யாஹ¥விலேயே இருந்துகொண்டது.
                  > அகத்தியர் குழுவில் வெளியிடப்பட்ட மடல்களின் எண்ணிக்கையும்
                  > ஐம்பதினாயிரத்தைத் தாண்டிவிட்டது.
                  > பன்னிரண்டு ஆண்டுகள் என்பதை à®'ரு வியாழவட்டம் என்பார்கள்.
                  > குரு கிரகம் à®'ருமுறை ராசிச் சக்கரத்தை வலம் வரும் காலகட்டத்தை
                  > வியாழவட்டம் என்பார்கள். ஐந்து வியாழவட்டங்கள் சேர்ந்தது à®'ரு சம்வத்சரம்
                  > எனப்படும் அறுபதாண்டு வட்டம்.
                  > குருவருளாகிய திருவருள் இருப்பதாலேயே à®'ரு வியாழவட்டத்தை
                  > அகத்தியர் பூர்த்தி செய்யமுடிந்திருக்கிறது.
                  > சிவசக்தியின் பேரருள் கருணை.
                  >
                  > அன்புடன்
                  >
                  > ஜெயபாரதி
                  >
                • Narayan Swaminathan
                  அன்புள்ள ஜேபி: அகத்தியம் தோன்றி 12 ஆண்டுகள் முடித்தது
                  Message 8 of 13 , Aug 3 4:56 PM
                    அன்புள்ள ஜேபி:

                    அகத்தியம் தோன்றி 12 ஆண்டுகள் முடித்தது பெரும் சாதனைதான்.
                    மென்மேலும் வளர வாழ்த்துகள்.

                    சுவாமிநாதன்
                    லாஸ் ஏஞ்சலஸ்
                  • Elangovan N
                    அறிவிற்கு அறிவாய் செறிவிற்குச் செறிவாய் உழைப்பிற்கு
                    Message 9 of 13 , Aug 3 8:29 PM
                      அறிவிற்கு அறிவாய்
                      செறிவிற்குச் செறிவாய்
                      உழைப்பிற்கு ஒளியாய்
                      தழைப்பிற்குத் தலையாய்
                      தலைக்கெல்லாந் தலைப்பாய்
                      மலையன்ன முலைசெய்த
                      அலையற்ற அகத்தியர்காண்!

                      அன்புடன்
                      நாக.இளங்கோவன்

                      > 2010/8/2 jay bee <jaybee011008@... <jaybee011008%40gmail.com><jaybee011008%
                      > 40gmail.com>>
                      > >
                      > >
                      > > >
                      > > >
                      > > > அன்பர்களே,
                      > > >
                      > > > இன்று ஆடிப்பெருக்கு.
                      > > > இன்றுடன் அகத்தியர் மடலாடல் குழுவை ஆரம்பித்துப் பன்னிரண்டு
                      > > > ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
                      > > > அகத்தியரின் ஹோம்ப்பேஜில் பார்த்தால் யாஹ¥வில் 1998 நவம்பரில்
                      > > > ஆரம்பித்ததாகக் காட்டும். அது யாஹ¥க் குழுவில்
                      > > > கூல்-லிஸ்ட் என்னும் குழுவாக அது 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம்
                      > > > தேதியன்று, ஆடிப் பெருக்கு நாளன்று ஆரம்பிக்கப்பட்டது. நவம்பரில்
                      > ஈ-குரூப்ஸ்
                      > > > என்னும் குழுவாக ஆக்கப்பட்டது. ஈகுரூப்ஸை யாஹ¥ வாங்கிய பின்னர்
                      > > > யாஹ¥விலேயே அகத்தியர் இருந்துவருகிறது.
                      > > > மற்ற தமிழ் எழுத்துக் குழுக்கள் கூகுலுக்கு மாறிச் சென்றபோது அகத்தியர்
                      > > > குழு யாஹ¥விலேயே இருந்துகொண்டது.
                      > > > அகத்தியர் குழுவில் வெளியிடப்பட்ட மடல்களின் எண்ணிக்கையும்
                      > > > ஐம்பதினாயிரத்தைத் தாண்டிவிட்டது.
                      > > > பன்னிரண்டு ஆண்டுகள் என்பதை ஒரு வியாழவட்டம் என்பார்கள்.
                      > > > குரு கிரகம் ஒருமுறை ராசிச் சக்கரத்தை வலம் வரும் காலகட்டத்தை
                      > > > வியாழவட்டம் என்பார்கள். ஐந்து வியாழவட்டங்கள் சேர்ந்தது ஒரு சம்வத்சரம்
                      > > > எனப்படும் அறுபதாண்டு வட்டம்.
                      > > > குருவருளாகிய திருவருள் இருப்பதாலேயே ஒரு வியாழவட்டத்தை
                      > > > அகத்தியர் பூர்த்தி செய்யமுடிந்திருக்கிறது.
                      > > > சிவசக்தியின் பேரருள் கருணை.
                      > > >
                      > > > அன்புடன்
                      > > >
                      > > > ஜெயபாரதி
                      > > >
                      >


                      [Non-text portions of this message have been removed]
                    • Aru
                      என்றென்றும் இனிய வாழ்த்துக்கள்.... 2010/8/3 jay bee ... [Non-text portions of
                      Message 10 of 13 , Aug 4 1:59 AM
                        என்றென்றும் இனிய வாழ்த்துக்கள்....

                        2010/8/3 jay bee <jaybee011008@...>

                        >
                        >
                        > அன்பர்களே,
                        >
                        > இன்று ஆடிப்பெருக்கு.
                        > இன்றுடன் அகத்தியர் மடலாடல் குழுவை ஆரம்பித்துப் பன்னிரண்டு
                        > ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
                        > அகத்தியரின் ஹோம்ப்பேஜில் பார்த்தால் யாஹ¥வில் 1998 நவம்பரில்
                        > ஆரம்பித்ததாகக் காட்டும். அது யாஹ¥க் குழுவில்
                        > கூல்-லிஸ்ட் என்னும் குழுவாக அது 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம்
                        > தேதியன்று, ஆடிப் பெருக்கு நாளன்று ஆரம்பிக்கப்பட்டது. நவம்பரில் ஈ-குரூப்ஸ்
                        > என்னும் குழுவாக ஆக்கப்பட்டது. ஈகுரூப்ஸை யாஹ¥ வாங்கிய பின்னர்
                        > யாஹ¥விலேயே அகத்தியர் இருந்துவருகிறது.
                        > மற்ற தமிழ் எழுத்துக் குழுக்கள் கூகுலுக்கு மாறிச் சென்றபோது அகத்தியர்
                        > குழு யாஹ¥விலேயே இருந்துகொண்டது.
                        > அகத்தியர் குழுவில் வெளியிடப்பட்ட மடல்களின் எண்ணிக்கையும்
                        > ஐம்பதினாயிரத்தைத் தாண்டிவிட்டது.
                        > பன்னிரண்டு ஆண்டுகள் என்பதை ஒரு வியாழவட்டம் என்பார்கள்.
                        > குரு கிரகம் ஒருமுறை ராசிச் சக்கரத்தை வலம் வரும் காலகட்டத்தை
                        > வியாழவட்டம் என்பார்கள். ஐந்து வியாழவட்டங்கள் சேர்ந்தது ஒரு சம்வத்சரம்
                        > எனப்படும் அறுபதாண்டு வட்டம்.
                        > குருவருளாகிய திருவருள் இருப்பதாலேயே ஒரு வியாழவட்டத்தை
                        > அகத்தியர் பூர்த்தி செய்யமுடிந்திருக்கிறது.
                        > சிவசக்தியின் பேரருள் கருணை.
                        >
                        > அன்புடன்
                        >
                        > ஜெயபாரதி
                        >
                        >


                        [Non-text portions of this message have been removed]
                      • M.Teagh Rajan Rajan
                        அகத்தியர் குழு  ஆடி பெறுக்கைப்போல இன்னும் மெலும் மெலும்
                        Message 11 of 13 , Aug 4 2:33 AM
                          அகத்தியர் குழு  ஆடி பெறுக்கைப்போல இன்னும் மெலும் மெலும் வளர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்

                          --- On Tue, 8/3/10, Narayan Swaminathan <nswaminathan@...> wrote:

                          From: Narayan Swaminathan <nswaminathan@...>
                          Subject: Re: [agathiyar] Agathiyar Completes 12 Years And 50000 Postings - Aadi Perukku 2010
                          To: agathiyar@yahoogroups.com
                          Date: Tuesday, August 3, 2010, 4:56 PM







                           









                          அன்புள்ள ஜேபி:



                          அகத்தியம் தோன்றி 12 ஆண்டுகள் முடித்தது பெரும் சாதனைதான்.

                          மென்மேலும் வளர வாழ்த்துகள்.



                          சுவாமிநாதன்

                          லாஸ் ஏஞ்சலஸ்



























                          [Non-text portions of this message have been removed]
                        • balasubramanian natarajan
                          What is this? It is a far far better thing that I do than I have ever done! ... From: anbudan_ananth Subject: [agathiyar] Re:
                          Message 12 of 13 , Aug 4 5:04 AM
                            What is this?

                            "It is a far far better thing that I do
                            than I have ever done! "

                            --- On Tue, 8/3/10, anbudan_ananth <anbudan_ananth@...> wrote:


                            From: anbudan_ananth <anbudan_ananth@...>
                            Subject: [agathiyar] Re: Agathiyar Completes 12 Years And 50000 Postings - Aadi Perukku 2010
                            To: agathiyar@yahoogroups.com
                            Date: Tuesday, August 3, 2010, 5:05 PM


                             



                            з┐№┌ ┐б¤ ■Ё╝╛в° ▒╪Є╨╒Ї └в├ю║ви╔ ■╒Ї└и╛ь ╕ёз╝¤. ли╛ TSCII ┼╩┼вல் ╕гз╞ ╛є╨√з╟¤.

                            м╩Ї ж└╒ь╕бЎ 'л╕Є╛в┬ў' з╛б¤╚в┼╟ї
                            ▄╩Ї ж└╒╕вь ╠╛в┐и╝з└бЁ(╬) - ╡╩ь╕б°
                            └Є╨у¤ ╚бё╩° └╛вь╠э╕б° ┐ї╛┴в·ю
                            ж║бЄ╛в№╠ю ж║б°з┼¤┐° ┼б·Є╨!

                            л╔єЄ
                            3-8-2010

                            --- In agathiyar@yahoogroups.com, jay bee <jaybee011008@...> wrote:
                            >
                            > роЕройрпНрокро░рпНроХро│рпЗ,
                            >
                            > роЗройрпНро▒рпБ роЖроЯро┐рокрпНрокрпЖро░рпБроХрпНроХрпБ.
                            > роЗройрпНро▒рпБроЯройрпН роЕроХродрпНродро┐ропро░рпН роороЯро▓ро╛роЯро▓рпН роХрпБро┤рпБро╡рпИ роЖро░роорпНрокро┐родрпНродрпБрокрпН рокройрпНройро┐ро░рогрпНроЯрпБ
                            > роЖрогрпНроЯрпБроХро│рпН рокрпВро░рпНродрпНродро┐ропро╛роХро┐ро╡ро┐роЯрпНроЯрой.
                            > роЕроХродрпНродро┐ропро░ро┐ройрпН ро╣рпЛроорпНрокрпНрокрпЗроЬро┐ро▓рпН рокро╛ро░рпНродрпНродро╛ро▓рпН ропро╛ро╣┬еро╡ро┐ро▓рпН 1998 роиро╡роорпНрокро░ро┐ро▓рпН
                            > роЖро░роорпНрокро┐родрпНродродро╛роХроХрпН роХро╛роЯрпНроЯрпБроорпН. роЕродрпБ ропро╛ро╣┬ероХрпН роХрпБро┤рпБро╡ро┐ро▓рпН
                            > роХрпВро▓рпН-ро▓ро┐ро╕рпНроЯрпН роОройрпНройрпБроорпН роХрпБро┤рпБро╡ро╛роХ роЕродрпБ 1998-роЖроорпН роЖрогрпНроЯрпБ роЖроХро╕рпНроЯрпН 2-роЖроорпН
                            > родрпЗродро┐ропройрпНро▒рпБ, роЖроЯро┐рокрпН рокрпЖро░рпБроХрпНроХрпБ роиро╛ро│ройрпНро▒рпБ роЖро░роорпНрокро┐роХрпНроХрокрпНрокроЯрпНроЯродрпБ. роиро╡роорпНрокро░ро┐ро▓рпН роИ-роХрпБро░рпВрокрпНро╕рпН
                            > роОройрпНройрпБроорпН роХрпБро┤рпБро╡ро╛роХ роЖроХрпНроХрокрпНрокроЯрпНроЯродрпБ. роИроХрпБро░рпВрокрпНро╕рпИ ропро╛ро╣┬е ро╡ро╛роЩрпНроХро┐роп рокро┐ройрпНройро░рпН
                            > ропро╛ро╣┬еро╡ро┐ро▓рпЗропрпЗ роЕроХродрпНродро┐ропро░рпН роЗро░рпБроирпНродрпБро╡ро░рпБроХро┐ро▒родрпБ.
                            > рооро▒рпНро▒ родрооро┐ро┤рпН роОро┤рпБродрпНродрпБроХрпН роХрпБро┤рпБроХрпНроХро│рпН роХрпВроХрпБро▓рпБроХрпНроХрпБ рооро╛ро▒ро┐роЪрпН роЪрпЖройрпНро▒рокрпЛродрпБ роЕроХродрпНродро┐ропро░рпН
                            > роХрпБро┤рпБ ропро╛ро╣┬еро╡ро┐ро▓рпЗропрпЗ роЗро░рпБроирпНродрпБроХрпКрогрпНроЯродрпБ.
                            > роЕроХродрпНродро┐ропро░рпН роХрпБро┤рпБро╡ро┐ро▓рпН ро╡рпЖро│ро┐ропро┐роЯрокрпНрокроЯрпНроЯ роороЯро▓рпНроХро│ро┐ройрпН роОрогрпНрогро┐роХрпНроХрпИропрпБроорпН
                            > роРроорпНрокродро┐ройро╛ропро┐ро░родрпНродрпИродрпН родро╛рогрпНроЯро┐ро╡ро┐роЯрпНроЯродрпБ.
                            > рокройрпНройро┐ро░рогрпНроЯрпБ роЖрогрпНроЯрпБроХро│рпН роОройрпНрокродрпИ ро'ро░рпБ ро╡ро┐ропро╛ро┤ро╡роЯрпНроЯроорпН роОройрпНрокро╛ро░рпНроХро│рпН.
                            > роХрпБро░рпБ роХро┐ро░роХроорпН ро'ро░рпБроорпБро▒рпИ ро░ро╛роЪро┐роЪрпН роЪроХрпНроХро░родрпНродрпИ ро╡ро▓роорпН ро╡ро░рпБроорпН роХро╛ро▓роХроЯрпНроЯродрпНродрпИ
                            > ро╡ро┐ропро╛ро┤ро╡роЯрпНроЯроорпН роОройрпНрокро╛ро░рпНроХро│рпН. роРроирпНродрпБ ро╡ро┐ропро╛ро┤ро╡роЯрпНроЯроЩрпНроХро│рпН роЪрпЗро░рпНроирпНродродрпБ ро'ро░рпБ роЪроорпНро╡родрпНроЪро░роорпН
                            > роОройрокрпНрокроЯрпБроорпН роЕро▒рпБрокродро╛рогрпНроЯрпБ ро╡роЯрпНроЯроорпН.
                            > роХрпБро░рпБро╡ро░рпБро│ро╛роХро┐роп родро┐ро░рпБро╡ро░рпБро│рпН роЗро░рпБрокрпНрокродро╛ро▓рпЗропрпЗ ро'ро░рпБ ро╡ро┐ропро╛ро┤ро╡роЯрпНроЯродрпНродрпИ
                            > роЕроХродрпНродро┐ропро░рпН рокрпВро░рпНродрпНродро┐ роЪрпЖропрпНропроорпБроЯро┐роирпНродро┐ро░рпБроХрпНроХро┐ро▒родрпБ.
                            > роЪро┐ро╡роЪроХрпНродро┐ропро┐ройрпН рокрпЗро░ро░рпБро│рпН роХро░рпБрогрпИ.
                            >
                            > роЕройрпНрокрпБроЯройрпН
                            >
                            > роЬрпЖропрокро╛ро░родро┐
                            >










                            [Non-text portions of this message have been removed]
                          • ????????
                            வணக்கம், அகத்தியர் மடலாடல் குழு 50000 மடல் கண்டது பெரு
                            Message 13 of 13 , Aug 5 9:49 AM
                              வணக்கம்,
                              அகத்தியர் மடலாடல் குழு 50000 மடல் கண்டது பெரு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
                              அரும் பெரும் தவல்கள் பலவற்றை எம்எல்லோருடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
                              மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

                              - வசிட்டன்

                              ----- Original Message -----
                              From: jay bee
                              To: agathiyar@yahoogroups.com
                              Sent: Monday, August 02, 2010 8:37 PM
                              Subject: [agathiyar] Agathiyar Completes 12 Years And 50000 Postings - Aadi Perukku 2010



                              அன்பர்களே,

                              இன்று ஆடிப்பெருக்கு.
                              இன்றுடன் அகத்தியர் மடலாடல் குழுவை ஆரம்பித்துப் பன்னிரண்டு
                              ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
                              அகத்தியரின் ஹோம்ப்பேஜில் பார்த்தால் யாஹ¥வில் 1998 நவம்பரில்
                              ஆரம்பித்ததாகக் காட்டும். அது யாஹ¥க் குழுவில்
                              கூல்-லிஸ்ட் என்னும் குழுவாக அது 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம்
                              தேதியன்று, ஆடிப் பெருக்கு நாளன்று ஆரம்பிக்கப்பட்டது. நவம்பரில் ஈ-குரூப்ஸ்
                              என்னும் குழுவாக ஆக்கப்பட்டது. ஈகுரூப்ஸை யாஹ¥ வாங்கிய பின்னர்
                              யாஹ¥விலேயே அகத்தியர் இருந்துவருகிறது.
                              மற்ற தமிழ் எழுத்துக் குழுக்கள் கூகுலுக்கு மாறிச் சென்றபோது அகத்தியர்
                              குழு யாஹ¥விலேயே இருந்துகொண்டது.
                              அகத்தியர் குழுவில் வெளியிடப்பட்ட மடல்களின் எண்ணிக்கையும்
                              ஐம்பதினாயிரத்தைத் தாண்டிவிட்டது.
                              பன்னிரண்டு ஆண்டுகள் என்பதை ஒரு வியாழவட்டம் என்பார்கள்.
                              குரு கிரகம் ஒருமுறை ராசிச் சக்கரத்தை வலம் வரும் காலகட்டத்தை
                              வியாழவட்டம் என்பார்கள். ஐந்து வியாழவட்டங்கள் சேர்ந்தது ஒரு சம்வத்சரம்
                              எனப்படும் அறுபதாண்டு வட்டம்.
                              குருவருளாகிய திருவருள் இருப்பதாலேயே ஒரு வியாழவட்டத்தை
                              அகத்தியர் பூர்த்தி செய்யமுடிந்திருக்கிறது.
                              சிவசக்தியின் பேரருள் கருணை.

                              அன்புடன்

                              ஜெயபாரதி




                              [Non-text portions of this message have been removed]
                            Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.