Loading ...
Sorry, an error occurred while loading the content.

Three Types Of Tamils(Tamil unicode)

Expand Messages
  • jay bee
    அன்பர்களே, மஹாபாரதத்திலும் ராமாயணத்திலும் வரும்
    Message 1 of 1 , May 1, 2010
    • 0 Attachment
      அன்பர்களே,

      மஹாபாரதத்திலும் ராமாயணத்திலும் வரும் குரங்குகளும் அசுரர்களும்
      தமிழர்கள்தான் என்று இன்று ·பேஸ்புக்கில்
      ஒருவர் எழுதியிருந்தார்.
      அதற்கு ஒரு பதிலைப் போடவேண்டியிருந்தது.....
      >>>>>>>>>>>>>>>>>>>>
      சரிதான். உங்கள் கூற்றுப்படி பார்த்தால் மூன்றுவகைத்
      தமிழர்கள் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது.
      குரங்குத் தமிழர்கள், அசுரத் தமிழர்கள், தமிழ்த் தமிழர்கள்.
      நாங்களெல்லாம் கபாடபுரத்தில் இருந்து சங்கத் தமிழ் வளர்த்த
      தமிழ்ப் பரம்பரையினர்.
      குரங்குகளும் அசுரர்களும்தான் தமிழர்கள் என்றால்
      கபாடபுரத்திலும் தென்மதுரையிலும் இருந்தவர்கள் யார்?
      சுமேரியர்களா?
      அசுரர்களும் குரங்குகளும் தமிழர்கள் என்று நீங்களாகச்
      சொல்லி எல்லாரையும் இழிவுபடுத்திக் கொண்டிருக்காதீர்கள்.
      உங்களைச் சொல்லிக் கொள்ளுங்கள். ஆட்சேபணை இல்லை.
      பிராமணர்களோ, சமயவாதிகளோ தமிழர்களை முட்டாளாக்கிக்
      கொண்டிருக்கவில்லை.
      எதையுமே சரியாகத் தெரிந்துகொள்ளாமல் இஷ்டப்பட்டதைச்
      சொல்லிக்கொண்டு உங்களைப் போன்றவர்கள்தாம்
      முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
      எதிர்த்து எழுதினால் 'தமிழ்த் துரோகி' பட்டம்.
      >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

      இனிமேல்தான் சடபுடா என்ன என்பது தெரியும்.

      அன்புடன்

      ஜெயபாரதி

      =============================
    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.