Loading ...
Sorry, an error occurred while loading the content.

Re: [agathiyar] Matha Sri Lalitha-#1(Tamil unicode)

Expand Messages
  • drsundaram
    dear all, pl tell me how you all write in tamil font in mail. I too want to do likewise. I am not good in computer. hence please guide me in simple language.
    Message 1 of 7 , Mar 1, 2010
    • 0 Attachment
      dear all,
      pl tell me how you all write in tamil font in mail. I too want to do likewise. I am not good in computer. hence please guide me in simple language.
      regards
      drsundaram

      --- On Mon, 1/3/10, Malathi Balakrishnan <malathibalakrishnan@...> wrote:


      From: Malathi Balakrishnan <malathibalakrishnan@...>
      Subject: Re: [agathiyar] Matha Sri Lalitha-#1(Tamil unicode)
      To: agathiyar@yahoogroups.com
      Date: Monday, 1 March, 2010, 4:04 AM


       



      வணக்கம் டாக்டர் அய்யா அவர்களே,
       
      ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி எப்பொழுது  எழுதுவீர்கள் என்று ஆவலோடு காத்திருந்தேன். 
      மிக்க மகிழ்ச்சி அய்யா . வாழ்க உங்கள் தொண்டு.
       
      அன்புடன்
      மாலதி

      ____________ _________ _________ __
      From: jay bee <jaybee011008@ gmail.com>
      To: agathiyar@yahoogrou ps.com
      Sent: Mon, March 1, 2010 8:23:45 AM
      Subject: [agathiyar] Matha Sri Lalitha-#1(Tamil unicode)

       
      அன்பர்களே,

      ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். இதுவும் சில
      ஆண்டுகளுக்கு முன்னர்.
      ஆனால் தொடர்ச்சியாக எழுதவில்லை. நடுவில்
      இன்னொருவர் தம் குருநாதரின் அனுமதியின்பேரில் எழுதப்
      போவதாகச் சொன்னார். ஆனால் நடுவில் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. அவர்
      எழுதுவதாயில்லை. உயர்குடியினர். எப்படி
      வேண்டுமானாலும் செய்வர்.
      ஆனால் அவ்வப்போது நடு நடுவில் லலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி
      எழுதிக்கொண்டுதான் வந்திருக்கிறேன்.
      எழுத நினைத்ததைக் கோர்வையாகச் சுருக்கமாகவேனும் எழுதிவிடுகிறேன்.
      என்னுடைய மனவோட்டத்தின்படி அது அமைந்திருக்கும்.
      கீழே கண்டது முன்பு எழுத ஆரம்பித்தது.

      >>>>>>>>>>>> >>>>>>>>> >>>>>.
      இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள்.
      இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட
      புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில்
      லலிதா உபாக்கியானம் - லலிதோபாக்யானம் என்னும்
      அத்தியாயத்தில் லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகிறது.

      தோன்றிய விதம்

      பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக
      வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின்
      போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள். அவளுடைய
      விருப்பத்தின்பேரில் அப்போது வசினி என்னும் தேவதையின் தலைமையில் பதினொரு
      வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர்.

      அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.

      ஆயிரம் மந்திரங்கள்

      இந்த ஆயிரம் மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை.
      இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள்
      அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். இதனை சஹஸ்ரநாமத்தின்
      ‘பல சுருதி’ என்னும் பகுதி கூறுகிறது.

      ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி
      அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம்
      விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா
      சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம்
      இது சொல்லப் படவேண்டும்.

      இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில்
      தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில்
      இதனைச் சொல்லி
      விடலாம்.
      அதாவது ஸ்தோத்திரத்தை.
      நாமாவளி இன்னும் கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
      அதையே லயத்தோடு சொன்னால் இன்னும் கூடுதல் நேரம்.
      ஸ்தோத்திரத்தை அதற்குரிய சந்தஸ¤டன் சொன்னாலும்
      கூடுதல் நேரம்தான்
      நமக்குத் தெரிந்த ஆசாமி ஒருவர் கோலாலும்ப்பூரின்
      வாகன நெரிசலிலும் ட்ரா·பிக் சிவப்பு லைட்டிலும் சொல்லிக்
      கொண்டிருப்பார்.

      ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம்
      விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த
      வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த
      அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும்
      இதனால் மிகவும் பெருமகிழ்ச்சியடைந்து அருள்
      புரிவாள்.

      மேலே கண்டதை அறிமுகப் படலமாக வைத்துக்
      கொள்வோம்......

      அன்புடன்

      ஜெயபாரதி

      ============ ========= ========= =

      [Non-text portions of this message have been removed]









      Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it NOW! http://downloads.yahoo.com/in/internetexplorer/

      [Non-text portions of this message have been removed]
    • savithri devi
      உயர்திரு குரு அவர்களுக்கு வண்ணகம் இத்துடன் லலிதா பூஜா
      Message 2 of 7 , Mar 1, 2010
      • 0 Attachment
        உயர்திரு குரு அவர்களுக்கு வண்ணகம் இத்துடன் லலிதா பூஜா சுருக்கம்
        இணைத்துள்ளேன் மேலும் கங்கா பவானி காயத்ரி காளி லஷ்மி சரஸ்வதி இராஜராஜேஸ்வரி
        பாலா சியாமளா லலிதா தசா என்று பத்து தடவை சொன்னால் ஒரு லஷம் லலிதா சஹஸ்ரநாமம்
        சொன்னதற்கு ஈடாகும் ஓம் சக்தி

        2010/3/1 jay bee <jaybee011008@...>

        >
        >
        > அன்பர்களே,
        >
        > ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். இதுவும் சில
        > ஆண்டுகளுக்கு முன்னர்.
        > ஆனால் தொடர்ச்சியாக எழுதவில்லை. நடுவில்
        > இன்னொருவர் தம் குருநாதரின் அனுமதியின்பேரில் எழுதப்
        > போவதாகச் சொன்னார். ஆனால் நடுவில் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. அவர்
        > எழுதுவதாயில்லை. உயர்குடியினர். எப்படி
        > வேண்டுமானாலும் செய்வர்.
        > ஆனால் அவ்வப்போது நடு நடுவில் லலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி
        > எழுதிக்கொண்டுதான் வந்திருக்கிறேன்.
        > எழுத நினைத்ததைக் கோர்வையாகச் சுருக்கமாகவேனும் எழுதிவிடுகிறேன்.
        > என்னுடைய மனவோட்டத்தின்படி அது அமைந்திருக்கும்.
        > கீழே கண்டது முன்பு எழுத ஆரம்பித்தது.
        >
        > >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
        > இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள்.
        > இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட
        > புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில்
        > லலிதா உபாக்கியானம் - லலிதோபாக்யானம் என்னும்
        > அத்தியாயத்தில் லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகிறது.
        >
        > தோன்றிய விதம்
        >
        > பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக
        > வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின்
        > போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள். அவளுடைய
        > விருப்பத்தின்பேரில் அப்போது வசினி என்னும் தேவதையின் தலைமையில் பதினொரு
        > வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர்.
        >
        > அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.
        >
        > ஆயிரம் மந்திரங்கள்
        >
        > இந்த ஆயிரம் மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை.
        > இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள்
        > அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். இதனை சஹஸ்ரநாமத்தின்
        > ‘பல சுருதி’ என்னும் பகுதி கூறுகிறது.
        >
        > ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி
        > அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம்
        > விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா
        > சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம்
        > இது சொல்லப் படவேண்டும்.
        >
        > இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில்
        > தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில்
        > இதனைச் சொல்லி
        > விடலாம்.
        > அதாவது ஸ்தோத்திரத்தை.
        > நாமாவளி இன்னும் கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
        > அதையே லயத்தோடு சொன்னால் இன்னும் கூடுதல் நேரம்.
        > ஸ்தோத்திரத்தை அதற்குரிய சந்தஸ¤டன் சொன்னாலும்
        > கூடுதல் நேரம்தான்
        > நமக்குத் தெரிந்த ஆசாமி ஒருவர் கோலாலும்ப்பூரின்
        > வாகன நெரிசலிலும் ட்ரா·பிக் சிவப்பு லைட்டிலும் சொல்லிக்
        > கொண்டிருப்பார்.
        >
        > ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம்
        > விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த
        > வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த
        > அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும்
        > இதனால் மிகவும் பெருமகிழ்ச்சியடைந்து அருள்
        > புரிவாள்.
        >
        > மேலே கண்டதை அறிமுகப் படலமாக வைத்துக்
        > கொள்வோம்......
        >
        > அன்புடன்
        >
        > ஜெயபாரதி
        >
        > ===============================
        >
        >


        [Non-text portions of this message have been removed]
      • savithri devi
        dear malathi baskaran please note left side of the box. and click the arrow and select your language. you want write more please log kandupidi.com or dupagunta
        Message 3 of 7 , Mar 1, 2010
        • 0 Attachment
          dear malathi baskaran please note left side of the box. and click the arrow
          and select your language. you want write more please log kandupidi.com or
          dupagunta in orkut OMSAKTHI

          2010/3/1 drsundaram <drsdm23@...>

          >
          >
          > dear all,
          > pl tell me how you all write in tamil font in mail. I too want to do
          > likewise. I am not good in computer. hence please guide me in simple
          > language.
          > regards
          > drsundaram
          >
          > --- On Mon, 1/3/10, Malathi Balakrishnan <malathibalakrishnan@...<malathibalakrishnan%40ymail.com>>
          > wrote:
          >
          > From: Malathi Balakrishnan <malathibalakrishnan@...<malathibalakrishnan%40ymail.com>
          > >
          > Subject: Re: [agathiyar] Matha Sri Lalitha-#1(Tamil unicode)
          > To: agathiyar@yahoogroups.com <agathiyar%40yahoogroups.com>
          > Date: Monday, 1 March, 2010, 4:04 AM
          >
          >
          >
          >
          > வணக்கம் டாக்டர் அய்யா அவர்களே,
          >
          > ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி எப்பொழுது எழுதுவீர்கள் என்று ஆவலோடு
          > காத்திருந்தேன்.
          > மிக்க மகிழ்ச்சி அய்யா . வாழ்க உங்கள் தொண்டு.
          >
          > அன்புடன்
          > மாலதி
          >
          > ____________ _________ _________ __
          > From: jay bee <jaybee011008@ gmail.com>
          > To: agathiyar@yahoogrou ps.com
          >
          > Sent: Mon, March 1, 2010 8:23:45 AM
          > Subject: [agathiyar] Matha Sri Lalitha-#1(Tamil unicode)
          >
          >
          > அன்பர்களே,
          >
          > ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். இதுவும் சில
          > ஆண்டுகளுக்கு முன்னர்.
          > ஆனால் தொடர்ச்சியாக எழுதவில்லை. நடுவில்
          > இன்னொருவர் தம் குருநாதரின் அனுமதியின்பேரில் எழுதப்
          > போவதாகச் சொன்னார். ஆனால் நடுவில் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. அவர்
          > எழுதுவதாயில்லை. உயர்குடியினர். எப்படி
          > வேண்டுமானாலும் செய்வர்.
          > ஆனால் அவ்வப்போது நடு நடுவில் லலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி
          > எழுதிக்கொண்டுதான் வந்திருக்கிறேன்.
          > எழுத நினைத்ததைக் கோர்வையாகச் சுருக்கமாகவேனும் எழுதிவிடுகிறேன்.
          > என்னுடைய மனவோட்டத்தின்படி அது அமைந்திருக்கும்.
          > கீழே கண்டது முன்பு எழுத ஆரம்பித்தது.
          >
          > >>>>>>>>>>>> >>>>>>>>> >>>>>.
          > இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள்.
          > இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட
          > புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில்
          > லலிதா உபாக்கியானம் - லலிதோபாக்யானம் என்னும்
          > அத்தியாயத்தில் லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகிறது.
          >
          > தோன்றிய விதம்
          >
          > பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக
          > வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின்
          > போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள். அவளுடைய
          > விருப்பத்தின்பேரில் அப்போது வசினி என்னும் தேவதையின் தலைமையில் பதினொரு
          > வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர்.
          >
          > அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.
          >
          > ஆயிரம் மந்திரங்கள்
          >
          > இந்த ஆயிரம் மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை.
          > இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள்
          > அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். இதனை சஹஸ்ரநாமத்தின்
          > ‘பல சுருதி’ என்னும் பகுதி கூறுகிறது.
          >
          > ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி
          > அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம்
          > விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா
          > சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம்
          > இது சொல்லப் படவேண்டும்.
          >
          > இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில்
          > தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில்
          > இதனைச் சொல்லி
          > விடலாம்.
          > அதாவது ஸ்தோத்திரத்தை.
          > நாமாவளி இன்னும் கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
          > அதையே லயத்தோடு சொன்னால் இன்னும் கூடுதல் நேரம்.
          > ஸ்தோத்திரத்தை அதற்குரிய சந்தஸ¤டன் சொன்னாலும்
          > கூடுதல் நேரம்தான்
          > நமக்குத் தெரிந்த ஆசாமி ஒருவர் கோலாலும்ப்பூரின்
          > வாகன நெரிசலிலும் ட்ரா·பிக் சிவப்பு லைட்டிலும் சொல்லிக்
          > கொண்டிருப்பார்.
          >
          > ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம்
          > விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த
          > வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த
          > அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும்
          > இதனால் மிகவும் பெருமகிழ்ச்சியடைந்து அருள்
          > புரிவாள்.
          >
          > மேலே கண்டதை அறிமுகப் படலமாக வைத்துக்
          > கொள்வோம்......
          >
          > அன்புடன்
          >
          > ஜெயபாரதி
          >
          > ============ ========= ========= =
          >
          > [Non-text portions of this message have been removed]
          >
          > Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it NOW!
          > http://downloads.yahoo.com/in/internetexplorer/
          >
          >
          > [Non-text portions of this message have been removed]
          >
          >
          >


          [Non-text portions of this message have been removed]
        • Rathakrishnan Arumugam
          அன்புள்ள ஐயா, அம்மாவை பற்றி
          Message 4 of 7 , Mar 1, 2010
          • 0 Attachment
            அன்புள்ள ஐயா,
            அம்மாவை பற்றி எழுத ஆரம்பித்த உங்களுக்கு மிக்க நன்றி. அடுத்த மடலை படிக்க ஆவலுடன் உள்ளேன். 
            ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹா
            ராதாகிருஷ்ணன் ஆறுமுகம்




            ________________________________
            From: Malathi Balakrishnan <malathibalakrishnan@...>
            To: agathiyar@yahoogroups.com
            Sent: Mon, March 1, 2010 12:04:11 PM
            Subject: Re: [agathiyar] Matha Sri Lalitha-#1(Tamil unicode)

             
            வணக்கம் டாக்டர் அய்யா அவர்களே,
             
            ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி எப்பொழுது  எழுதுவீர்கள் என்று ஆவலோடு காத்திருந்தேன். 
            மிக்க மகிழ்ச்சி அய்யா . வாழ்க உங்கள் தொண்டு.
             
            அன்புடன்
            மாலதி

            ____________ _________ _________ __
            From: jay bee <jaybee011008@ gmail.com>
            To: agathiyar@yahoogrou ps.com
            Sent: Mon, March 1, 2010 8:23:45 AM
            Subject: [agathiyar] Matha Sri Lalitha-#1(Tamil unicode)

             
            அன்பர்களே,

            ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். இதுவும் சில
            ஆண்டுகளுக்கு முன்னர்.
            ஆனால் தொடர்ச்சியாக எழுதவில்லை. நடுவில்
            இன்னொருவர் தம் குருநாதரின் அனுமதியின்பேரில் எழுதப்
            போவதாகச் சொன்னார். ஆனால் நடுவில் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. அவர்
            எழுதுவதாயில்லை. உயர்குடியினர். எப்படி
            வேண்டுமானாலும் செய்வர்.
            ஆனால் அவ்வப்போது நடு நடுவில் லலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி
            எழுதிக்கொண்டுதான் வந்திருக்கிறேன்.
            எழுத நினைத்ததைக் கோர்வையாகச் சுருக்கமாகவேனும் எழுதிவிடுகிறேன்.
            என்னுடைய மனவோட்டத்தின்படி அது அமைந்திருக்கும்.
            கீழே கண்டது முன்பு எழுத ஆரம்பித்தது.

            >>>>>>>>>>>> >>>>>>>>> >>>>>.
            இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள்.
            இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட
            புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில்
            லலிதா உபாக்கியானம் - லலிதோபாக்யானம் என்னும்
            அத்தியாயத்தில் லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகிறது.

            தோன்றிய விதம்

            பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக
            வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின்
            போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள். அவளுடைய
            விருப்பத்தின்பேரில் அப்போது வசினி என்னும் தேவதையின் தலைமையில் பதினொரு
            வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர்.

            அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.

            ஆயிரம் மந்திரங்கள்

            இந்த ஆயிரம் மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை.
            இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள்
            அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். இதனை சஹஸ்ரநாமத்தின்
            ‘பல சுருதி’ என்னும் பகுதி கூறுகிறது.

            ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி
            அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம்
            விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா
            சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம்
            இது சொல்லப் படவேண்டும்.

            இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில்
            தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில்
            இதனைச் சொல்லி
            விடலாம்.
            அதாவது ஸ்தோத்திரத்தை.
            நாமாவளி இன்னும் கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
            அதையே லயத்தோடு சொன்னால் இன்னும் கூடுதல் நேரம்.
            ஸ்தோத்திரத்தை அதற்குரிய சந்தஸ¤டன் சொன்னாலும்
            கூடுதல் நேரம்தான்
            நமக்குத் தெரிந்த ஆசாமி ஒருவர் கோலாலும்ப்பூரின்
            வாகன நெரிசலிலும் ட்ரா·பிக் சிவப்பு லைட்டிலும் சொல்லிக்
            கொண்டிருப்பார்.

            ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம்
            விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த
            வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த
            அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும்
            இதனால் மிகவும் பெருமகிழ்ச்சியடைந்து அருள்
            புரிவாள்.

            மேலே கண்டதை அறிமுகப் படலமாக வைத்துக்
            கொள்வோம்......

            அன்புடன்

            ஜெயபாரதி

            ============ ========= ========= =

            [Non-text portions of this message have been removed]







            [Non-text portions of this message have been removed]
          • Rathakrishnan Arumugam
            ஐயா டாக்டர் அவர்களே, எலிகளின் தொல்லை
            Message 5 of 7 , Apr 5, 2010
            • 0 Attachment
              ஐயா டாக்டர் அவர்களே,
              எலிகளின் தொல்லை அடங்கிய பிறகு, இந்த தலைப்பை பார்க்க முடியுமா?
              உங்கள் அன்புக்கு நன்றி.
              இப்படிக்கு 
              ராதாகிருஷ்ணன் ஆறுமுகம்




              ________________________________
              From: Rathakrishnan Arumugam <ratha_expg@...>
              To: agathiyar@yahoogroups.com
              Sent: Tue, March 2, 2010 12:12:39 AM
              Subject: Re: [agathiyar] Matha Sri Lalitha-#1(Tamil unicode)

               
              அன்புள்ள ஐயா,
              அம்மாவை பற்றி எழுத ஆரம்பித்த உங்களுக்கு மிக்க நன்றி. அடுத்த மடலை படிக்க ஆவலுடன் உள்ளேன். 
              ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹா
              ராதாகிருஷ்ணன் ஆறுமுகம்

              ____________ _________ _________ __
              From: Malathi Balakrishnan <malathibalakrishnan @...>
              To: agathiyar@yahoogrou ps.com
              Sent: Mon, March 1, 2010 12:04:11 PM
              Subject: Re: [agathiyar] Matha Sri Lalitha-#1(Tamil unicode)

               
              வணக்கம் டாக்டர் அய்யா அவர்களே,
               
              ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி எப்பொழுது  எழுதுவீர்கள் என்று ஆவலோடு காத்திருந்தேன். 
              மிக்க மகிழ்ச்சி அய்யா . வாழ்க உங்கள் தொண்டு.
               
              அன்புடன்
              மாலதி

              ____________ _________ _________ __
              From: jay bee <jaybee011008@ gmail.com>
              To: agathiyar@yahoogrou ps.com
              Sent: Mon, March 1, 2010 8:23:45 AM
              Subject: [agathiyar] Matha Sri Lalitha-#1(Tamil unicode)

               
              அன்பர்களே,

              ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். இதுவும் சில
              ஆண்டுகளுக்கு முன்னர்.
              ஆனால் தொடர்ச்சியாக எழுதவில்லை. நடுவில்
              இன்னொருவர் தம் குருநாதரின் அனுமதியின்பேரில் எழுதப்
              போவதாகச் சொன்னார். ஆனால் நடுவில் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. அவர்
              எழுதுவதாயில்லை. உயர்குடியினர். எப்படி
              வேண்டுமானாலும் செய்வர்.
              ஆனால் அவ்வப்போது நடு நடுவில் லலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றி
              எழுதிக்கொண்டுதான் வந்திருக்கிறேன்.
              எழுத நினைத்ததைக் கோர்வையாகச் சுருக்கமாகவேனும் எழுதிவிடுகிறேன்.
              என்னுடைய மனவோட்டத்தின்படி அது அமைந்திருக்கும்.
              கீழே கண்டது முன்பு எழுத ஆரம்பித்தது.

              >>>>>>>>>>>> >>>>>>>>> >>>>>.
              இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள்.
              இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட
              புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில்
              லலிதா உபாக்கியானம் - லலிதோபாக்யானம் என்னும்
              அத்தியாயத்தில் லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகிறது.

              தோன்றிய விதம்

              பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக
              வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின்
              போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள். அவளுடைய
              விருப்பத்தின்பேரில் அப்போது வசினி என்னும் தேவதையின் தலைமையில் பதினொரு
              வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர்.

              அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.

              ஆயிரம் மந்திரங்கள்

              இந்த ஆயிரம் மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை.
              இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள்
              அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். இதனை சஹஸ்ரநாமத்தின்
              ‘பல சுருதி’ என்னும் பகுதி கூறுகிறது.

              ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி
              அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம்
              விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா
              சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம்
              இது சொல்லப் படவேண்டும்.

              இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில்
              தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில்
              இதனைச் சொல்லி
              விடலாம்.
              அதாவது ஸ்தோத்திரத்தை.
              நாமாவளி இன்னும் கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
              அதையே லயத்தோடு சொன்னால் இன்னும் கூடுதல் நேரம்.
              ஸ்தோத்திரத்தை அதற்குரிய சந்தஸ¤டன் சொன்னாலும்
              கூடுதல் நேரம்தான்
              நமக்குத் தெரிந்த ஆசாமி ஒருவர் கோலாலும்ப்பூரின்
              வாகன நெரிசலிலும் ட்ரா·பிக் சிவப்பு லைட்டிலும் சொல்லிக்
              கொண்டிருப்பார்.

              ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம்
              விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த
              வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த
              அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும்
              இதனால் மிகவும் பெருமகிழ்ச்சியடைந்து அருள்
              புரிவாள்.

              மேலே கண்டதை அறிமுகப் படலமாக வைத்துக்
              கொள்வோம்......

              அன்புடன்

              ஜெயபாரதி

              ============ ========= ========= =

              [Non-text portions of this message have been removed]

              [Non-text portions of this message have been removed]







              [Non-text portions of this message have been removed]
            Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.