Loading ...
Sorry, an error occurred while loading the content.

Fwd: பண்டிதச்ரே ஷ்டரின் அவதார ஸமாபநம்.

Expand Messages
  • Srivaishnavan
    Sri PV Satakopa thathachar Swami s write up on Navalpakkam Varadachar Swami below Regards Namo narayana Dasan ... Sri PV Satakopa thathachar Swami s write up
    Message 1 of 1 , Jan 5, 2013
    • 0 Attachment
      Sri PV Satakopa thathachar Swami's write up on Navalpakkam Varadachar Swami below


      Regards
      Namo narayana
      Dasan

      Begin forwarded message:

      From: desikan desikan <srithooppul@...>
      Date: January 6, 2013 11:39:32 AM GMT+08:00
      To: C S RAGHAVAN C S RAGHAVAN <kkulathur@...>
      Cc: srivaishnavan@...
      Subject: பண்டிதச்ரேஷ்டரின் அவதாரஸமாபநம்.

      தாஸன். ஸ்ரீமத்வேதமார்கேத்யாதி விசேஷணவிசிஷ்ட தி, ச,ச,நாவல்பாக்கம் வரததாதாசார்யஸ்வாமி 4-1-13,ப்ரபாதகாலத்தில் நாவல்பாக்கத்தில் பரமபதத்தை அடைந்தார். இவர் திருவத்யயன உத்ஸவத்துக்கு விரோதமில்லாமல் உத்ஸவம் முடிந்தபின்  நிர்யாணமாகனும் என ப்ரதீக்ஷித்திருந்தார்,
      இவரை அறியாத ஸ்ரீவைஷ்ணவ ஸமூஹமில்லை.அநேகம் திவயதேசங்களில் எம்பெருமானுக்கு வேதபாராயணகைங்கர்யம் செய்தவர். விசேஷித்தும் ஸ்ரீதேவாதிராஜனின் பாராயணகோஷ்டியி்ல்  கம்பீரமாக அன்வயித்ததை ஸ்மரித்து விப்ரேதரரான ஸ்ரீபாதம்தாங்கியும் மனம் வருந்தினார்.
      இதுபோல் அநேகம் வித்வத்ஸதஸ்ஸுகளில் அன்வயித்து பல அபூர்வார்த்தங்களை ஸம்ப்ரதாயவிரோதமில்லாமல் ஸாதிப்பார்.
      அநேகம் சிஷ்யர்களுக்கு ஸ்ரீபாஷ்யாதிகாலக்ஷேபம் ஸாதித்தும்,
      யதிஸார்வபௌமவசஸாமாவ்ருத்திபிஃ என்பதுபோல் குருஸார்வபௌமரான ஸ்வாமிதேசிகனின்  தத்வமுக்தாகலாபம் க்ரந்தங்களை அநவரதம் ஸேவித்து குருஸார்வபௌமவசஸாமாவ்ருத்திபிஃ காலத்தை  பலவத்தாக கழித்தவர். ஸ்வாமிதேசிகனின் ஸ்தோத்ரக்ரந்தங்களில் உள்ள வேதாந்தவிஷயங்களை அபூர்வமாக ஸாதிப்பார்.
      அநேகம் சிஷ்யர்களுக்கு ஸமாச்ரயண பரந்யாஸாதிகளை செய்து அனுக்ரஹித்தவர்.
      இவருடைய அவதாரஸமாபநம்  ஸ்ரீவைஷ்ணஸம்ப்ரதாயத்துக்கு பெரிய இழப்பாகும்  என்பதை மிகுந்த  வருத்தத்துடன் விஞ்ஞாபிக்கிறேன்.
      காஞ்சீ,சடகோபதாஸன்
    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.