ஐக்கிய தமிழ் முஸ்லீம்கள் மின்-அஞ்சல் குழுமம் எல்லா தமிழ் முஸ்லீம் மக்களையும் வரவேற்கின்றது. இந்த மின்-அஞ்சல் குழுமம் இலட்சிய இஸ்லாமிய இளைஞ்ர்கள் இயக்கத்தின் ஒரு கிளை ஆகும். இங்கு உங்கள் கருத்துக்களை எவ்வித தடங்களும் இன்றி மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். முழுக் கருத்துச் சுதந்திரம் உண்டு.
நமது தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தேவையான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள நாம் உங்களை அழைக்கின்றோம்.
இறைவன் நம் அணைவரையும் ஒற்றுமைப்படுத்துவானாக ஆமீன்.
அன்புடன்,
மட்டுறுத்துனர் ஐக்கிய தமிழ் முஸ்லீம்கள் மின்-அஞ்சல் குழுமம்.