ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு. கல்யாண் அவர்கள்
சற்றுமுன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார், அவரது உடல் ஒபய்த் ஹாஸ்பிடலில்
தற்சமயம் உள்ளது என்பதனை மிகவும் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
இம்தியாஸ்
இம்தியாஸ்