Search the web
Sign In
New User? Sign Up
RaayarKaapiKlub · Thamizhk kalai ilakkiya aarvalarkaLukku
? Already a member? Sign in to Yahoo!

Yahoo! Groups Tips

Did you know...
Hear how Yahoo! Groups has changed the lives of others. Take me there.

Best of Y! Groups

   Check them out and nominate your group.
Having problems with message search? Fill out this form to ensure your group is one of the first to be migrated to the new message search system.

Messages

  Messages Help
Advanced
Messages 12896 - 12925 of 12925   Newest  |  < Newer  |  Older >  |  Oldest
Messages: Show Message Summaries   (Group by Topic) Sort by Date v  
#12925 From: chithan prasad <chithankalai@...>
Date: Thu Aug 27, 2009 1:18 pm
Subject: Re: [RKK1] my website
chithankalai
Offline Offline
Send Email Send Email
 

yugamayini.blogspot.com


--- On Mon, 17/8/09, Nathan Jag <nathanjagk@...> wrote:


From: Nathan Jag <nathanjagk@...>
Subject: Re: [RKK1] my website
To: RaayarKaapiKlub@yahoogroups.com
Date: Monday, 17 August, 2009, 7:04 AM






Hi Nagarajan,

Congrats. Wish you all the best!

Jaganathan K
Mobile: +91 98868 14327
My Blog: http://jaganathank. blogspot. com/

____________ _________ _________ __
From: nagarajan nagarajan <nagarajan63@ yahoo.com>
To: maraththadi@ yahoogroups. com; murthyhmg@yahoo. com; muthukumar@webdunia
.net; Madhurabharathi <madhurabharati@ gmail.com>; RaayarKaapiKlub@ yahoogroups.
com; ramakrishnanlatha@ yahoo.com; Ram Sundar <bhosu@yahoo. com>
Sent: Sunday, August 16, 2009 10:13:30 AM
Subject: [RKK1] my website


vanakkam,
my website www.artistnagarajan .com has been launched. i invite you all to
visite.
regards,
A.Nagarajan

[Non-text portions of this message have been removed]

[Non-text portions of this message have been removed]

















       Love Cricket? Check out live scores, photos, video highlights and more.
Click here http://cricket.yahoo.com

[Non-text portions of this message have been removed]

#12924 From: Nathan Jag <nathanjagk@...>
Date: Mon Aug 17, 2009 1:34 am
Subject: Re: [RKK1] my website
nathanjagk
Offline Offline
Send Email Send Email
 
Hi Nagarajan,

Congrats. Wish you all the best!

Jaganathan K
Mobile: +91 98868 14327
My Blog: http://jaganathank.blogspot.com/





________________________________
From: nagarajan nagarajan <nagarajan63@...>
To: maraththadi@yahoogroups.com; murthyhmg@...; muthukumar@...;
Madhurabharathi <madhurabharati@...>; RaayarKaapiKlub@yahoogroups.com;
ramakrishnanlatha@...; Ram Sundar <bhosu@...>
Sent: Sunday, August 16, 2009 10:13:30 AM
Subject: [RKK1] my website


vanakkam,
my website www.artistnagarajan .com has been launched. i invite you all to
visite.
regards,
A.Nagarajan

[Non-text portions of this message have been removed]







[Non-text portions of this message have been removed]

#12923 From: nagarajan nagarajan <nagarajan63@...>
Date: Sun Aug 16, 2009 4:43 am
Subject: my website
nagarajan63
Offline Offline
Send Email Send Email
 
vanakkam,
my website www.artistnagarajan.com has been launched. i invite you all to
visite.
regards,
A.Nagarajan




[Non-text portions of this message have been removed]

#12922 From: "nagarajan63" <nagarajan63@...>
Date: Fri Jul 3, 2009 3:10 am
Subject: Anantha has added you as friend in kirkal.com
nagarajan63
Offline Offline
Send Email Send Email
 
Anantha <http://www.kirkal.com/join_inv.php?member_id=123705>  has added
you as friend in kirkal.com.

where you and Anantha can network with each other's friends.

You can approve or reject this invite from within your account.

Click here to Confirm whether you want to be friends with Anantha
<http://www.kirkal.com/join_inv.php?member_id=123705>


Thanks!!!
kirkal team

   <http://www.kirkal.com/join_inv.php?member_id=123705>



[Non-text portions of this message have been removed]

#12921 From: "nagarajan63" <nagarajan63@...>
Date: Fri Jul 3, 2009 3:10 am
Subject: Anantha has added you as friend in kirkal.com
nagarajan63
Offline Offline
Send Email Send Email
 
Anantha <http://www.kirkal.com/join_inv.php?member_id=123705>  has added
you as friend in kirkal.com.

where you and Anantha can network with each other's friends.

You can approve or reject this invite from within your account.

Click here to Confirm whether you want to be friends with Anantha
<http://www.kirkal.com/join_inv.php?member_id=123705>


Thanks!!!
kirkal team

   <http://www.kirkal.com/join_inv.php?member_id=123705>



[Non-text portions of this message have been removed]

#12920 From: nagarajan nagarajan <nagarajan63@...>
Date: Mon May 25, 2009 5:57 am
Subject: A.P.Santhanaraj is no more
nagarajan63
Offline Offline
Send Email Send Email
 
ஓவியர் திரு சந்தானராஜ் தமது
இல்லத்தில் (சிட்லபாக்கம்)
இன்று காலை காலமான செய்தியை
மிகுந்த சோகத்துடன்
பகிர்ந்துகொள்கிறேன்.
அன்னாரின் இறுதிச்சடங்கு
இன்று பிற்பகல்
நிகழவிருக்கிறது.
அரவக்கோன்





[Non-text portions of this message have been removed]

#12919 From: bala subramanian <balaiyer2@...>
Date: Sat Feb 7, 2009 4:10 am
Subject: Re: [RKK1] திராவிட அரசியலின் இறுதிப்புள்ளி.
balaiyer2
Offline Offline
Send Email Send Email
 
can you also inform me the price of the books mentioned (about EVR).  i have
read some reviews of the second one (marupakkam) is interesting, but there also
i did not find the details of the place of publication, address and the price. 
Yet, i appreciate you for having the kind of interest in knowing the duplicacy
of these persons of so called greats of tn.
 
with regards,
bala.  




[Non-text portions of this message have been removed]

#12918 From: "Vaa.Manikandan" <vaamanikandan@...>
Date: Mon Mar 16, 2009 8:59 pm
Subject: உப்பு : ரமேஷ் பிரேம்
kvmanikandan1
Offline Offline
Send Email Send Email
 
ரமேஷ் பிரேம் தமிழ்
இலக்கியத்தில் உருவாக்கி
வைத்திருக்கும் தடம்
சாதாரணமாக
தாண்டிச் செல்ல முடியாதது.
படைப்பு ரீதியாக தமிழ்
சிற்றிதழ் உலகில் இந்த
இரட்டையர்களின் வீரியமான
இயக்கம் நவீன தமிழ்
இலக்கியத்தோடு அடிப்படையான
பரிச்சயம் உள்ள வாசகனுக்கும்
தெரிந்து இருக்கும். ரமேஷ்
பிரேம் இணைந்து
வெளியிட்டிருக்கும் "உப்பு"
கவிதைத் தொகுப்பை வாசித்து
முடிக்க கொஞ்ச நாட்கள்
பிடித்தன. தொகுப்பில் பல
கவிதைகள் சிறப்பானவை. ஒரே ஒரு
கவிதையை மட்டும்
வாசிப்பதே ஒரு நாளைக்கான‌
ஆழ்ந்த வாசிப்பனுபவத்தை
கொடுப்பதாகச் சொல்ல முடியும்.
எறும்புகளுக்கு தற்கொலை
செய்து கொள்ளத் தெரிவதில்லை
எனக்குத் தெரிந்த
எறும்பொன்று மூன்று முறை
தோல்வி கண்டது எதேச்சையாக ஒரு
நாள் என்னைக் கடித்தபோது
தன் இறுதி முடிவுக்கான வழியை
அறிந்து கொண்டது. இந்தக்
கவிதையில் எளிமையான பகுதி
இறுதி நான்கு வரிகள். புரிந்து
கொள்ள குழம்ப வேண்டியதில்லை.
ஆனால் ஆரம்ப வரிகள்
புனைவான வரிகள். எறும்புகள்
தற்கொலை செய்து கொள்ளுமா?
இருக்கலாம். தற்கொலை
செய்து கொள்ளக் கூடாது என்று
என்ன நிச்சயம். இந்தக்
குழப்பங்கள் ரமேஷ் பிரேமின்
கவிதைகள் முழுவதுமாக உண்டு.
இந்த அனுபவம்த்திற்காகத்தான்
கவிதையைத் தேடும்
கையில் ஒரு தீக்குச்சியோடு
கவிதையின் பெரும் வனத்தின்
இருளுக்குள் வாசகன்
அலைந்து கொண்டிருக்கிறான்
என்று நான் சொல்வேன்.
கவிதையைப் பற்றி எழுதும் போது
எழுதுபவன் முக்கியமாகச் செய்ய
வேண்டியது எந்த‌ இடத்திலும்
அவன் என்ன அந்தக்
கவிதையில் புரிந்து கொண்டான்
என்று சொல்லாமல் இருப்பது. அது
வாசகனுக்கான களம்.
அவன் புரிந்து
கொள்ளுதலில்தான் அந்தக்
கவிதைக்கும் வாசகனுக்குமான
உறவு
அமைகிறது. இந்த அடிப்படையை
முந்தைய பத்தியில்
மீறுவதற்கான சரியான காரணத்தை
சொல்லத்
தெரியவில்லையென்றாலும் உப்பு
போன்ற தொகுப்பில் அதைச்
செய்வது பெரிய
தவறாகத் தோன்றவில்லை.
எளிமையான கவிதைகள் எனக்கு
வெகுவாக பிடிக்கின்றன‌.
எந்தச்
சிக்கலும் இல்லாமல்
காட்சிப்படுத்தும் கவிதைகள்,
சொற்களைத் திருகாத, வாசகனை
குழம்பச் செய்யாத கவிதைகள்
என்று இவைகளைச் சொன்னாலும்,
சிக்கலான கவிதைகளும்
பிடிக்கின்றன. சிக்கலோ,
எளிமையோ பிடிப்பது என்று
சொல்வது "கவிதைகளை" மட்டும்
தான். திருகலான, எளிமையான என
இரண்டு வகையான கவிதைகளும்
விரவிக்கிடக்கும் இந்த
தொகுப்பில் சில கவிதை வரிகளை
சுட்டிக் காட்ட வேண்டும்.
மேலும் கவிதைப்
புத்தகத்தை பற்றி எழுதும்
போது , ப‌ல கவிதைகளை சில
பத்திகளுக்கூடாக செருகி
விடுவதுதான் தமிழ் கூறும்
நல்லுலகின் மரபும் வழக்கமும்.
மிக எளிமையான
கவிதையொன்று கனவில் வந்த
அப்பா நான் அதிகமாகக்
குடிப்பதாகக் குறைபட்டுக்
கொண்டார் தனக்கு சாராயம்
வைத்துப் படையலிடாததையும்
நாசூக்காகச் சொல்லிவிட்டுப்
போனார் எளிமையான அதேசமயம் மிக
நுணுக்கமான கவிதை இது. தமிழ்ச்
சமூகத்தில்
தந்தைக்கும் மகனுக்குமான உறவு
கொண்டிருக்கும் பரிமாணங்கள்
நுட்பமானவை.
அப்பாவோடு சேர்ந்து 'பியர்'
குடிக்கும் ஒரு வகை, எதிரில்
அமர்வதற்குக் கூட
தயங்கும் ஒரு வகை, சால்னா
கடையில் இருந்து அப்பாவை
தூக்கி வரும் வகை. தந்தை
மகன் உறவினை மையமாக்கிய,
பரவலாக பேசப்பட்ட(தமிழ்க்
கவிதையில் 'பரவலாக
பேசப்படுவது' என்பது ஓரிரண்டு
கட்டுரைகளில்
சுட்டிக்காட்டப்படுவை. தமிழ்
படிக்கத் தெரிந்த
எல்லோருக்கும்
தெரிந்திருக்கும் என்று
நினைத்தால் அதற்கு
யாரும் பொறுப்பல்ல) கவிதைகளை
எண்ணிவிட முடியும். இந்தக்
கவிதை கொண்டு வரும்
காட்சியும், அதில் தந்தை
மகனுக்குமான உறவின்
அடிப்படையும், இந்தச்
சமூகத்தில்
இந்தக் குடும்பம்
எப்படியிருந்திருக்கும் என்ற
பெரும்பான்மையான
கேள்விகளுக்கு
இந்தக் கவிதையின் ஐந்து
வரிகள் துல்லியமாக பதிலைக்
கொண்டு வந்துவிடலாம்.
கவிதைகள் ஒவ்வொன்றாக எழுதி
அதைப் பற்றி நான்கு வரிகளைச்
சொல்லி இதுதான் 'உப்பு'
என்ற வடிவத்தில்
எழுதிவிடக்கூடாது என்ற
வைராக்கியம் இருந்தாலும்
பாழாய்ப்போன
மனம் அப்படித்தான் போகும்
போலிருக்கிறது. பொதுவாக நான்
இந்தக் கவிதைகளை
வாசித்த‌ வரையில் சொன்னால்,
ஸுடோக்கூ போன்றது இந்தக்
கவிதை தொகுப்பு. கொஞ்சம்
யோசிக்க வேண்டும்,
சொற்களையும் வரிகளையும்
பொருத்த வேண்டும்,
வாசிப்பவனின்
வாழ்வின் ஒரு அனுபவத்தோடோ
அல்லது காட்சியோடோ கவிதையை
இணைக்க வேண்டும். மிகச்
சிறந்த கவிதானுபவம் கிடைக்க
இதுதான் இந்தத் தொகுப்பின்
சூட்சமம், இந்த மழை
எனக்கு வேண்டாம் விருப்பம்
இருந்தால் எனது சமாதி மீது
பொழியட்டும். வாழ்வின்
கசகசப்பும், தீராத வன்மமும்
கசடுகளாக கவிதையின்
வடிவங்களில் திரிந்து
கொண்டிருக்கும் இந்தத்
தொகுப்பிலிருந்து, வலிகள்
கவிதைகளாக கசிந்து
கொண்டிருக்கின்றன. இந்த
வலிகளை கொண்டாட்டங்களாக
மாற்றிவிடும் பெரும் வித்தைக்
காரர்கள் ரமேஷ் பிரேம் என்பது
எனக்குள் உண்டாகியிருக்கும்
பிம்பம்.
வாழ்க்கையின் வலிகளையும்,
துக்கங்களையும் பாட எனக்குக்
கவிஞன் தேவையில்லை. என்
அமத்தா அவற்றை
சொல்லிவிடக்கூடும் கண்
கசக்கலிலும், அழுத பின்
சிந்தும் மூக்குச்
சளியிலும். என்னைப் போலவே
துக்கங்களை அனுபவித்த கவிஞன்,
என்னைப் போலவே
துயரங்களில் கசங்கிய கவிஞன்,
அந்தத் துயரங்களை சொற்களின்
கொண்டாட்டமாக மாற்றித்
தருவான், அந்தக்
கொண்டாட்டத்தின் கண்ணீர்க்
கசிவில் என் வாழ்வின்
துளிகளைக்
கண்டறிவேன். அந்தக் கணம் நான்
அந்தக் கவிதைகளைக்
கொண்டாடுவேன். இந்தக் கணம்
நான் 'உப்பு' கவிதைகளைக்
கொண்டாடுகிறேன். தொகுப்பில்
உள்ள மேலும் இரண்டு
கவிதைகள்: ஒவ்வொரு
தீக்குச்சிகளாக உரசி விரல்கள்
சுடும்வரை எரியவிடுவது
சிறுவயதிலிருந்து பழக்கம்
அபூர்வமாக சில சமயம் எரியும்
சுடரில் யாரோ பார்ப்பது
தெரியும் முகமற்ற பார்வை ========
கவிதைக்குள் வராத
எந்தவொன்றும் உலகில் இல்லை
உன்னை நான் முத்தமிட்டு
உயிர்பெற்ற‌ எனது காலத்தின்
முதற்கணத்தை தவிர. குறிப்பு
1: இந்தத் தொகுப்பில் குறை
எதுவுமில்லையா என்று கேட்டால்
என் பதில் இருக்கிறது.
ஏன் சொல்லவில்லை என்றால்
சொல்லத் தேவையில்லை என்று
தோன்றியது. குறிப்பு 2:
தமிழ் நாட்டின் கலக
எழுத்தாளரின் படைப்புகள்
எல்லாம் ரமேஷ் பிரேமின்
கைங்கரியம்
என்று எழுத்தாளர் மாலதி
மைத்ரி தனது
வலைப்பதிவில்(பார்வை - மீள்
பார்வை)
எழுதியிருக்கிறார்.

==== வா.மணிகண்டன்
www.pesalaam.blogspot.com


[Non-text portions of this message have been removed]

#12917 From: Mahesh Bharadwaj <umahesh2000@...>
Date: Fri Feb 6, 2009 6:11 am
Subject: Re: [RKK1] திராவிட அரசியலின் இறுதிப்புள்ளி.
umahesh1000
Offline Offline
Send Email Send Email
 
Dear Mr.Manikandan,

I suggest the following book to know more about 'E.V.Ramasamy Naicker'.

1) *கண்ணில்பட்ட குடியரசு* /
முருக. இராசாங்கம் / குடந்தை
செங்குயில் பதிப்பகம்
2) *ஈ.வே.ராமசாமி நாயக்கரின்
மறுபக்கம்* / ம.வெங்கடேசன் /
பாரதீய பார்வர்டு
பிளாக்

Also the recent writings featuring in the net about the Dravidian movement

http://www.tamilhindu.com/2009/02/subbu-column-9/

Regards.

Mahesh.

2009/2/2 Vaa.Manikandan <vaamanikandan@...>

>   திராவிட அரசியலின்
இறுதிப்புள்ளி.
>
> பெரியாரின் காலத்திலிருந்து
திராவிட அரசியல் தமிழக
வரலாற்றில் இடம்
> பிடிக்கிறது
> என்று சொல்ல முடியும்
என்றாலும் அவரது காலத்துக்கு
முன்பாகவே தமிழுணர்வு,
> நாத்திகம், தலித் அரசியல்
போன்ற சில கூறுகளின் மூலமாக
திராவிட அரசியல் தனக்கென
> வடிவம் பெற முயன்று
கொண்டிருந்திருக்கிறது.
>
> பெரியார் திராவிட
கொள்கைகளுக்கான‌ பரிணாமத்தை
கொடுக்க, அதற்கான அரசியல்
உருவம்
> திராவிட முன்னேற்ற கழகத்தின்
மூலமாக வலுப்பெற்றது. இந்த
இரண்டு கூற்றுகளும்
> ஒரு
> நேர்கோட்டுப் பார்வை மட்டுமே.
இவை தவிர்த்து எண்ணற்ற
செயல்பாடுகளின் மூலம்
> திராவிட அரசியல் உறுதி
பெற்றது. எங்கள் ஊர்பக்கம்
உள்ள தி.மு.க அனுதாபிகள்
> நாவிதர்கள் கடைகளிலும்,
டீக்கடை பெஞ்ச்களிலும்தான்
தி.மு.க வளர்ந்தது
> என்பார்கள்.
>
> நாற்பதுளில் மிகத் தீவிரமான
பார்ப்பன எதிர்ப்பு,
நாத்திகம், திராவிட நாடு என்ற
> கொள்கைகள் அண்ணா காலத்திலேயே
நீர்த்துப் போனது. பின்னர்
கருணாநிதி தன்னை
> திராவிட கொள்கைகளை
பின்பற்றுபவராக வெற்றிகரமாக
நிறுவிக் கொண்டிருந்த போது
> அண்ணாவின் பெயரில் கட்சி
ஆரம்பித்த எம்.ஜி.ஆர் ,தன்னை
கடவுள் நம்பிக்கை
> உடையவர்
> என்பதை வெளிப்படுத்த எந்த
தயக்கமும் காட்டவில்லை. அவரது
வழித் தோன்றல்
> ஜெயலலிதா
> தன்னை "பாப்பாத்தி" என்று
வெளிப்படையாக அறிவித்துக்
கொண்டார்.
>
> கருணாநிதியும் தனது காற்றில்
கரைந்த கொள்கைகளை இன்னமும்
பிடித்திருப்பதாக பல
> வழிகளில் நிரூபிக்க முயன்று
கொண்டிருக்கிறார். மஞ்சள்
நிறத்தை அணிய ஆயிரம்
> காரணங்களைக் கூறினார். அவரது
வாரிசுகள் கருணாநிதியின்
"இமேஜை"க் காப்பாற்ற
> கடவுள் நம்பிக்கையையும் இன்ன
பிற ஆரிய செயல்பாடுகளையும்
வெளியுலகில்
> வெளிப்படையாக
மறைக்கிறார்கள்.
>
> ஒரு குட்டிக் கதை ஒன்று
நினைவிற்கு வருகிறது. ஒரு
அரசனை பழி வாங்க நினைத்த
> சோதிடன் ஒருவன், அவருக்கு
மந்திர உடை அணிய வைப்பதாகக்
கூறி ஒன்றும்
> அணிவிக்காமல் நிர்வாணமாக
நகர்வலம் செல்லச் செய்தான்.
எதிர்பட்ட
> ஒவ்வொருவருக்கும் அரசன்
நிர்வாணமாக செல்வது
தெரிந்தாலும், தண்டனைக்கு
பயந்து
> "ஆடை பிரமாதம்" என்றார்கள்.
அரசன் நினைத்துக் கொண்டான்,
தான் நிர்வாணமாக
> இருப்பது தனக்கு மட்டுந்தான்
தெரியும் என்று. எனக்கு இந்தக்
கதையை படிக்கும்
> போது கருணாநிதியின் திராவிட
கொள்கைகள் மீதான பிடிப்பும்,
அதற்காக அவரது
> பிரதாபங்களும் ஞாபகத்துக்கு
வந்து தொலைக்கிறது.
>
> வைகோ திராவிட கொள்கைகளை
கொஞ்சம் பிடித்திருப்பதாகத்
தெரிந்தாலும் (திராவிடக்
> கொள்கைகளில், சுயமரியாதையை
தொலைத்தவர் இவர்) அவரது
அரசியல் செயல்பாடு
> முக்கியத்துவமில்லாமல்
போய்விட்டது.
>
> "அண்ணாயிசம்","எம்ஜியாரிசம்",
"காமராஜரிசம்" என
எல்லாவற்றையும் கலந்து "மிளகு
> ரசம்" வைத்துக்
கொண்டிருக்கும் விஜயகாந்த்
கட்சியின் பெயரில் எதற்காக
> "திராவிடம்" என்ற
ஒட்டியிருக்கிறது என்பது
அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
>
> இவர்களை எல்லாம் தவிர்த்து
இன்னும் கொஞ்சம் அரசியல்
ரீதியாக ஒட்டிக்
> கொண்டிருக்கும்
கி.வீரமணிக்கு, கொள்கையை விட
ஆட்சியில் இருக்கும்
கட்சிதான்
> முக்கியம். அடுத்த முறை பா.ஜ.க
தமிழகத்தில் ஆட்சியை
பிடித்தால் அவர்களுக்கு
> ஜால்ரா தட்டவும் கொஞ்சமும்
யோசிக்க மாட்டார். இப்படியான
அரைகுறை "திராவிட"
> தலைவர்கள் டஜனுக்கும் மேலாக
தமிழ்நாட்டில் உண்டு.
>
> தலைவர்கள் கொள்கைகளை
காற்றில் விட்டுவிட்டால்
ஐம்பது ஆண்டுகாலமாக உருவம்
பெற்ற
> கொள்கை அழிந்து விடுமா
என்றால், இல்லை தான். ஆனால்
தனிமனித வழிபாடு தனக்கான
> நிலையான இடம் பெற்றுவிட்ட
தமிழகத்தில் தலைவன் எவ்வழியோ,
விசிலடிச்சான்
> குஞ்சும்
> அவ்வழிதான்.
>
> இந்த நிலையில் திராவிட
கொள்கைகளில் அரசியல் ரீதியாக
வலிமையானதாக எது
> இருக்கிறது
> என்று பார்த்தால் ஒன்று கூட
இல்லை என்பதுதான் உண்மை. இன
உணர்வு, மொழியுணர்வு,
> சாதி எதிர்ப்பு, சுய மரியாதை,
கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை
எதிர்ப்பு
> இவற்றில் ஒன்று கூட
பெரும்பான்மை மக்களின்
உணர்வுகளில் இல்லை.
>
> இன்னமும் இவை முற்றாக
அழிந்துவிடவில்லை. எங்காவது
சில உணர்வாளர்கள்
> கூடுகிறார்கள். கொஞ்சம்
பேசுகிறார்கள். சிலர் சலனம்
உண்டாக்குகிறார்கள். ஆனால்
> அடுத்த தலைமுறைக்கு இவற்றை
எடுத்துச் செல்வதற்கான
வலிமையான தலைவர்களோ, இயக்கமோ
> தமிழ் மண்ணில் இல்லை என்பது
சர்வ நிச்சயம்.
>
> திராவிட கொள்கைகள் அழிந்து
விடக் கூடாத கொள்கைகள்
என்பதில்லை. கால ஓட்டத்தில்
> கட்டமைக்கப்பட்ட அரசியல்
கூறுகளும், பண்பாட்டு
கூறுகளும் தொடர்ச்சியான
> மாற்றங்களுக்கு உள்ளாவதும்,
ஒத்து வராத கொள்கைகள் முற்றாக
அழிந்து போவதும்
> இயற்கை. அப்படியான ஒரு
காலகட்டத்தில் நாம் இருந்து
கொண்டிருக்கிறோம்.
>
> எந்தத் தலைவனும் இன்றைய
தேதியில் தன்னை திராவிட
உணர்வாளன் என்று அறிவித்துக்
> கொள்ள யோக்கிதை அற்றவன்
என்பதை எந்தவித தயக்கமும்
இல்லாமல் சொல்லலாம். ஆனால்
> அப்படி தன் கீரிடத்தை அசைய
விடாமல் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு
> தலைவனும். நம் தமிழ் சாதி
அதையும் நம்பிக்
கொண்டிருக்கிறது. கண்ணை
மூடிக்
> கொண்டு.
>
> இதன் விளைவு உடனடியாக
தெரியாது.
>
> அடுத்த தலைமுறையில்
ஒருவனிடமும் இந்த உணர்வுகள்
இல்லாத போது அப்படி ஒரு கொள்கை
> இருந்ததாக ஏதாவது நூலகத்தில்,
கரையான் அரித்த ஒரு புத்தகம்
சொல்லிக்
> கொண்டிருக்கும்.
>
> --
> வா.மணிகண்டன்.
> www.pesalaam.blogspot.com
>
> [Non-text portions of this message have been removed]
>
>
>


[Non-text portions of this message have been removed]

#12916 From: balasubramanian natarajan <nbalu_nbalu@...>
Date: Thu Feb 5, 2009 7:18 pm
Subject: Re: [RKK1] திராவிட அரசியலின் இறுதிப்புள்ளி.
nbalu_nbalu
Offline Offline
Send Email Send Email
 
மிகவும் அரிய, அபூர்வ உண்மைகள்
நிறைந்த கட்டுரை!
பாலு

"It is a far far better thing that I do
than I have ever done! "

--- On Mon, 2/2/09, Vaa.Manikandan <vaamanikandan@...> wrote:

From: Vaa.Manikandan <vaamanikandan@...>
Subject: [RKK1] திராவிட அரசியலின்
இறுதிப்புள்ளி.
To: "raayarkaapiklub" <RaayarKaapiKlub@yahoogroups.com>
Date: Monday, February 2, 2009, 11:00 AM






திராவிட அரசியலின்
இறுதிப்புள்ளி.

பெரியாரின் காலத்திலிருந்து
திராவிட அரசியல் தமிழக
வரலாற்றில் இடம் பிடிக்கிறது
என்று சொல்ல முடியும்
என்றாலும் அவரது காலத்துக்கு
முன்பாகவே தமிழுணர்வு,
நாத்திகம், தலித் அரசியல்
போன்ற சில கூறுகளின் மூலமாக
திராவிட அரசியல் தனக்கென
வடிவம் பெற முயன்று
கொண்டிருந்திருக்கிறது.

பெரியார் திராவிட
கொள்கைகளுக்கான‌ பரிணாமத்தை
கொடுக்க, அதற்கான அரசியல்
உருவம்
திராவிட முன்னேற்ற கழகத்தின்
மூலமாக வலுப்பெற்றது. இந்த
இரண்டு கூற்றுகளும் ஒரு
நேர்கோட்டுப் பார்வை மட்டுமே.
இவை தவிர்த்து எண்ணற்ற
செயல்பாடுகளின் மூலம்
திராவிட அரசியல் உறுதி
பெற்றது. எங்கள் ஊர்பக்கம்
உள்ள தி.மு.க அனுதாபிகள்
நாவிதர்கள் கடைகளிலும்,
டீக்கடை பெஞ்ச்களிலும்தான்
தி.மு.க வளர்ந்தது
என்பார்கள்.

நாற்பதுளில் மிகத் தீவிரமான
பார்ப்பன எதிர்ப்பு,
நாத்திகம், திராவிட நாடு என்ற
கொள்கைகள் அண்ணா காலத்திலேயே
நீர்த்துப் போனது. பின்னர்
கருணாநிதி தன்னை
திராவிட கொள்கைகளை
பின்பற்றுபவராக வெற்றிகரமாக
நிறுவிக் கொண்டிருந்த போது
அண்ணாவின் பெயரில் கட்சி
ஆரம்பித்த எம்.ஜி.ஆர் ,தன்னை
கடவுள் நம்பிக்கை உடையவர்
என்பதை வெளிப்படுத்த எந்த
தயக்கமும் காட்டவில்லை. அவரது
வழித் தோன்றல் ஜெயலலிதா
தன்னை "பாப்பாத்தி" என்று
வெளிப்படையாக அறிவித்துக்
கொண்டார்.

கருணாநிதியும் தனது காற்றில்
கரைந்த கொள்கைகளை இன்னமும்
பிடித்திருப்பதாக பல
வழிகளில் நிரூபிக்க முயன்று
கொண்டிருக்கிறார். மஞ்சள்
நிறத்தை அணிய ஆயிரம்
காரணங்களைக் கூறினார். அவரது
வாரிசுகள் கருணாநிதியின்
"இமேஜை"க் காப்பாற்ற
கடவுள் நம்பிக்கையையும் இன்ன
பிற ஆரிய செயல்பாடுகளையும்
வெளியுலகில்
வெளிப்படையாக மறைக்கிறார்கள்.

ஒரு குட்டிக் கதை ஒன்று
நினைவிற்கு வருகிறது. ஒரு
அரசனை பழி வாங்க நினைத்த
சோதிடன் ஒருவன், அவருக்கு
மந்திர உடை அணிய வைப்பதாகக்
கூறி ஒன்றும்
அணிவிக்காமல் நிர்வாணமாக
நகர்வலம் செல்லச் செய்தான்.
எதிர்பட்ட
ஒவ்வொருவருக்கும் அரசன்
நிர்வாணமாக செல்வது
தெரிந்தாலும், தண்டனைக்கு
பயந்து
"ஆடை பிரமாதம்" என்றார்கள்.
அரசன் நினைத்துக் கொண்டான்,
தான் நிர்வாணமாக
இருப்பது தனக்கு மட்டுந்தான்
தெரியும் என்று. எனக்கு இந்தக்
கதையை படிக்கும்
போது கருணாநிதியின் திராவிட
கொள்கைகள் மீதான பிடிப்பும்,
அதற்காக அவரது
பிரதாபங்களும் ஞாபகத்துக்கு
வந்து தொலைக்கிறது.

வைகோ திராவிட கொள்கைகளை
கொஞ்சம் பிடித்திருப்பதாகத்
தெரிந்தாலும் (திராவிடக்
கொள்கைகளில், சுயமரியாதையை
தொலைத்தவர் இவர்) அவரது
அரசியல் செயல்பாடு
முக்கியத்துவமில்லாமல்
போய்விட்டது.

"அண்ணாயிசம்","எம்ஜியாரிசம்",
"காமராஜரிசம்" என
எல்லாவற்றையும் கலந்து "மிளகு
ரசம்" வைத்துக்
கொண்டிருக்கும் விஜயகாந்த்
கட்சியின் பெயரில் எதற்காக
"திராவிடம்" என்ற
ஒட்டியிருக்கிறது என்பது
அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

இவர்களை எல்லாம் தவிர்த்து
இன்னும் கொஞ்சம் அரசியல்
ரீதியாக ஒட்டிக்
கொண்டிருக்கும்
கி.வீரமணிக்கு, கொள்கையை விட
ஆட்சியில் இருக்கும்
கட்சிதான்
முக்கியம். அடுத்த முறை பா.ஜ.க
தமிழகத்தில் ஆட்சியை
பிடித்தால் அவர்களுக்கு
ஜால்ரா தட்டவும் கொஞ்சமும்
யோசிக்க மாட்டார். இப்படியான
அரைகுறை "திராவிட"
தலைவர்கள் டஜனுக்கும் மேலாக
தமிழ்நாட்டில் உண்டு.

தலைவர்கள் கொள்கைகளை காற்றில்
விட்டுவிட்டால் ஐம்பது
ஆண்டுகாலமாக உருவம் பெற்ற
கொள்கை அழிந்து விடுமா
என்றால், இல்லை தான். ஆனால்
தனிமனித வழிபாடு தனக்கான
நிலையான இடம் பெற்றுவிட்ட
தமிழகத்தில் தலைவன் எவ்வழியோ,
விசிலடிச்சான் குஞ்சும்
அவ்வழிதான்.

இந்த நிலையில் திராவிட
கொள்கைகளில் அரசியல் ரீதியாக
வலிமையானதாக எது இருக்கிறது
என்று பார்த்தால் ஒன்று கூட
இல்லை என்பதுதான் உண்மை. இன
உணர்வு, மொழியுணர்வு,
சாதி எதிர்ப்பு, சுய மரியாதை,
கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை
எதிர்ப்பு
இவற்றில் ஒன்று கூட
பெரும்பான்மை மக்களின்
உணர்வுகளில் இல்லை.

இன்னமும் இவை முற்றாக
அழிந்துவிடவில்லை. எங்காவது
சில உணர்வாளர்கள்
கூடுகிறார்கள். கொஞ்சம்
பேசுகிறார்கள். சிலர் சலனம்
உண்டாக்குகிறார்கள். ஆனால்
அடுத்த தலைமுறைக்கு இவற்றை
எடுத்துச் செல்வதற்கான
வலிமையான தலைவர்களோ, இயக்கமோ
தமிழ் மண்ணில் இல்லை என்பது
சர்வ நிச்சயம்.

திராவிட கொள்கைகள் அழிந்து
விடக் கூடாத கொள்கைகள்
என்பதில்லை. கால ஓட்டத்தில்
கட்டமைக்கப்பட்ட அரசியல்
கூறுகளும், பண்பாட்டு
கூறுகளும் தொடர்ச்சியான
மாற்றங்களுக்கு உள்ளாவதும்,
ஒத்து வராத கொள்கைகள் முற்றாக
அழிந்து போவதும்
இயற்கை. அப்படியான ஒரு
காலகட்டத்தில் நாம் இருந்து
கொண்டிருக்கிறோம்.

எந்தத் தலைவனும் இன்றைய
தேதியில் தன்னை திராவிட
உணர்வாளன் என்று அறிவித்துக்
கொள்ள யோக்கிதை அற்றவன்
என்பதை எந்தவித தயக்கமும்
இல்லாமல் சொல்லலாம். ஆனால்
அப்படி தன் கீரிடத்தை அசைய
விடாமல் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு
தலைவனும். நம் தமிழ் சாதி
அதையும் நம்பிக்
கொண்டிருக்கிறது. கண்ணை
மூடிக்
கொண்டு.

இதன் விளைவு உடனடியாக
தெரியாது.

அடுத்த தலைமுறையில்
ஒருவனிடமும் இந்த உணர்வுகள்
இல்லாத போது அப்படி ஒரு கொள்கை
இருந்ததாக ஏதாவது நூலகத்தில்,
கரையான் அரித்த ஒரு புத்தகம்
சொல்லிக்
கொண்டிருக்கும்.

--
வா.மணிகண்டன்.
www.pesalaam. blogspot. com

[Non-text portions of this message have been removed]


















[Non-text portions of this message have been removed]

#12915 From: "Vaa.Manikandan" <vaamanikandan@...>
Date: Mon Feb 2, 2009 5:30 am
Subject: திராவிட அரசியலின் இறுதிப்புள்ளி.
kvmanikandan1
Offline Offline
Send Email Send Email
 
திராவிட அரசியலின்
இறுதிப்புள்ளி.

பெரியாரின் காலத்திலிருந்து
திராவிட அரசியல் தமிழக
வரலாற்றில் இடம் பிடிக்கிறது
என்று சொல்ல முடியும்
என்றாலும் அவரது காலத்துக்கு
முன்பாகவே தமிழுணர்வு,
நாத்திகம், தலித் அரசியல்
போன்ற சில கூறுகளின் மூலமாக
திராவிட அரசியல் தனக்கென
வடிவம் பெற முயன்று
கொண்டிருந்திருக்கிறது.

பெரியார் திராவிட
கொள்கைகளுக்கான‌ பரிணாமத்தை
கொடுக்க, அதற்கான அரசியல்
உருவம்
திராவிட முன்னேற்ற கழகத்தின்
மூலமாக வலுப்பெற்றது. இந்த
இரண்டு கூற்றுகளும் ஒரு
நேர்கோட்டுப் பார்வை மட்டுமே.
இவை தவிர்த்து எண்ணற்ற
செயல்பாடுகளின் மூலம்
திராவிட அரசியல் உறுதி
பெற்றது.  எங்கள் ஊர்பக்கம்
உள்ள  தி.மு.க அனுதாபிகள்
  நாவிதர்கள் கடைகளிலும்,
டீக்கடை பெஞ்ச்களிலும்தான்
தி.மு.க  வளர்ந்தது
என்பார்கள்.

நாற்பதுளில் மிகத் தீவிரமான
பார்ப்பன எதிர்ப்பு,
நாத்திகம், திராவிட நாடு என்ற
கொள்கைகள் அண்ணா காலத்திலேயே
நீர்த்துப் போனது. பின்னர்
கருணாநிதி தன்னை
திராவிட கொள்கைகளை
பின்பற்றுபவராக வெற்றிகரமாக
நிறுவிக் கொண்டிருந்த போது
அண்ணாவின் பெயரில் கட்சி
ஆரம்பித்த எம்.ஜி.ஆர் ,தன்னை
கடவுள் நம்பிக்கை உடையவர்
என்பதை வெளிப்படுத்த எந்த
தயக்கமும் காட்டவில்லை. அவரது
வழித் தோன்றல் ஜெயலலிதா
தன்னை "பாப்பாத்தி" என்று
வெளிப்படையாக அறிவித்துக்
கொண்டார்.

கருணாநிதியும் தனது காற்றில்
கரைந்த கொள்கைகளை இன்னமும்
பிடித்திருப்பதாக  பல
வழிகளில் நிரூபிக்க முயன்று
கொண்டிருக்கிறார். மஞ்சள்
நிறத்தை அணிய ஆயிரம்
காரணங்களைக் கூறினார். அவரது
வாரிசுகள் கருணாநிதியின்
"இமேஜை"க் காப்பாற்ற
கடவுள் நம்பிக்கையையும் இன்ன
பிற ஆரிய செயல்பாடுகளையும்
வெளியுலகில்
வெளிப்படையாக மறைக்கிறார்கள்.

ஒரு குட்டிக் கதை ஒன்று
நினைவிற்கு வருகிறது. ஒரு
அரசனை பழி வாங்க நினைத்த
சோதிடன் ஒருவன், அவருக்கு
மந்திர உடை அணிய வைப்பதாகக்
கூறி  ஒன்றும்
அணிவிக்காமல் நிர்வாணமாக
நகர்வலம் செல்லச் செய்தான்.
எதிர்பட்ட
ஒவ்வொருவருக்கும் அரசன்
நிர்வாணமாக செல்வது
தெரிந்தாலும், தண்டனைக்கு
பயந்து
"ஆடை பிரமாதம்" என்றார்கள்.
அரசன் நினைத்துக் கொண்டான்,
தான் நிர்வாணமாக
இருப்பது தனக்கு மட்டுந்தான்
தெரியும் என்று. எனக்கு இந்தக்
கதையை படிக்கும்
போது கருணாநிதியின் திராவிட
கொள்கைகள் மீதான பிடிப்பும்,
அதற்காக அவரது
பிரதாபங்களும் ஞாபகத்துக்கு
வந்து தொலைக்கிறது.

வைகோ திராவிட கொள்கைகளை
கொஞ்சம் பிடித்திருப்பதாகத்
தெரிந்தாலும் (திராவிடக்
கொள்கைகளில், சுயமரியாதையை
தொலைத்தவர் இவர்) அவரது
அரசியல் செயல்பாடு
முக்கியத்துவமில்லாமல்
போய்விட்டது.

"அண்ணாயிசம்","எம்ஜியாரிசம்",
"காமராஜரிசம்" என
எல்லாவற்றையும் கலந்து "மிளகு
ரசம்" வைத்துக்
கொண்டிருக்கும் விஜயகாந்த்
கட்சியின் பெயரில் எதற்காக
"திராவிடம்" என்ற
ஒட்டியிருக்கிறது என்பது
அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

இவர்களை எல்லாம் தவிர்த்து
இன்னும் கொஞ்சம் அரசியல்
ரீதியாக ஒட்டிக்
கொண்டிருக்கும்
கி.வீரமணிக்கு, கொள்கையை விட
ஆட்சியில் இருக்கும்
கட்சிதான்
முக்கியம். அடுத்த முறை பா.ஜ.க
தமிழகத்தில் ஆட்சியை
பிடித்தால் அவர்களுக்கு
ஜால்ரா தட்டவும் கொஞ்சமும்
யோசிக்க மாட்டார். இப்படியான
அரைகுறை  "திராவிட"
தலைவர்கள் டஜனுக்கும் மேலாக
தமிழ்நாட்டில் உண்டு.

தலைவர்கள் கொள்கைகளை காற்றில்
விட்டுவிட்டால் ஐம்பது
ஆண்டுகாலமாக உருவம் பெற்ற
கொள்கை அழிந்து விடுமா
என்றால், இல்லை தான். ஆனால்
தனிமனித வழிபாடு தனக்கான
நிலையான இடம் பெற்றுவிட்ட
தமிழகத்தில் தலைவன் எவ்வழியோ,
விசிலடிச்சான் குஞ்சும்
அவ்வழிதான்.

இந்த நிலையில் திராவிட
கொள்கைகளில் அரசியல் ரீதியாக
வலிமையானதாக எது இருக்கிறது
என்று பார்த்தால் ஒன்று கூட
இல்லை என்பதுதான் உண்மை. இன
உணர்வு, மொழியுணர்வு,
சாதி எதிர்ப்பு, சுய மரியாதை,
கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை
எதிர்ப்பு
இவற்றில் ஒன்று கூட
பெரும்பான்மை மக்களின்
உணர்வுகளில் இல்லை.

இன்னமும் இவை முற்றாக
அழிந்துவிடவில்லை. எங்காவது
சில உணர்வாளர்கள்
கூடுகிறார்கள். கொஞ்சம்
பேசுகிறார்கள். சிலர் சலனம்
உண்டாக்குகிறார்கள். ஆனால்
அடுத்த தலைமுறைக்கு இவற்றை
எடுத்துச் செல்வதற்கான
வலிமையான தலைவர்களோ, இயக்கமோ
தமிழ் மண்ணில் இல்லை என்பது
சர்வ நிச்சயம்.

திராவிட கொள்கைகள் அழிந்து
விடக் கூடாத கொள்கைகள்
என்பதில்லை. கால ஓட்டத்தில்
கட்டமைக்கப்பட்ட அரசியல்
கூறுகளும், பண்பாட்டு
கூறுகளும் தொடர்ச்சியான
மாற்றங்களுக்கு உள்ளாவதும்,
ஒத்து வராத கொள்கைகள் முற்றாக
அழிந்து போவதும்
இயற்கை. அப்படியான ஒரு
காலகட்டத்தில் நாம் இருந்து
கொண்டிருக்கிறோம்.

  எந்தத் தலைவனும் இன்றைய
தேதியில் தன்னை திராவிட
உணர்வாளன் என்று அறிவித்துக்
கொள்ள யோக்கிதை அற்றவன்
என்பதை எந்தவித தயக்கமும்
இல்லாமல் சொல்லலாம். ஆனால்
அப்படி தன் கீரிடத்தை அசைய
விடாமல் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு
தலைவனும். நம் தமிழ் சாதி
அதையும் நம்பிக்
கொண்டிருக்கிறது. கண்ணை
மூடிக்
கொண்டு.

இதன் விளைவு உடனடியாக
தெரியாது.

அடுத்த தலைமுறையில்
ஒருவனிடமும் இந்த உணர்வுகள்
இல்லாத போது அப்படி ஒரு கொள்கை
இருந்ததாக ஏதாவது நூலகத்தில்,
கரையான் அரித்த ஒரு புத்தகம்
சொல்லிக்
கொண்டிருக்கும்.

--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com


[Non-text portions of this message have been removed]

#12914 From: "Vaa.Manikandan" <vaamanikandan@...>
Date: Tue Jan 27, 2009 6:15 pm
Subject: இரவின் அகாலத்தில் நிகழ்ந்த மரணம்
kvmanikandan1
Offline Offline
Send Email Send Email
 
வணக்கம்.

சென்னை சங்கமத்தில் கலாப்ரியா
தலைமையில் நடைபெற்ற
"கவிக்குற்றாலம்" நிகழ்வில்
பதிவு செய்யப்பட்ட கவிதை.

இந்திய மனதின் கள்ள
மெளனத்தின் எதிர்நிலை
வெளிப்பாடு இக்கவிதை.

பிரியத்துடன்,
வா.மணிகண்டன்.

=====================

கருகிய வாடையின்
ஈரச் சோகம்
க‌ட‌லில் க‌ரைந்த‌
இர‌வின் அகால‌த்தில்
அந்த‌ ம‌ரண‌ம் நிக‌ழ்ந்தது.

தூரப் ப‌றவை ஒன்று
உலகிற்கு அறிவித்த
அந்த மரணத்திற்கான‌
மெல்லிசை-
ஓய்ந்த மழையின்
சொட்டுதலில் இருந்தது.

அருகில் இருந்த‌வ‌ன்
சப்த‌மிட்டுக் க‌தறினான்
சற்று த‌ள்ளி இருந்த‌வ‌ன்
விசும்பினான்
தூரமாய் இருந்தவ‌ன் கணம்
மெள‌ன‌மானான்.

நீர்த்தாரையில்-
நடந்த குழந்தையின்
கால்தடமாய் மறைந்த‌
ம‌ர‌ண‌ பிம்ப‌த்தின் க‌தையை
வெயிலின் புழுதிப் புய‌ல்
த‌னித்து புல‌ம்பிய‌து.

சித‌றிக் கிட‌க்கும்
அன்பின் க‌ற்க‌ள்
நொறுங்க‌த் துவ‌ங்கும்
வேறொரு இர‌வின் அகால‌த்தில்
இந்த‌ ம‌ர‌ண‌ம் நிக‌ழ்ந்த‌து.

நாளை நிக‌ழும்
நாளை ம‌று நாள் நிகழும்.

நாம்
ம‌ர‌ண‌க் க‌ண‌க்கை எழுதலாம்
கொஞ்ச‌ம் பேச‌லாம்
முடிந்தால்
மெள‌ன‌மாய் விச‌ன‌ப்ப‌டலாம்

எதுவுமில்லையென்றால்
___________ கொள்வோம்

பிற‌ந்த‌வ‌னுக்கு
தெரியாதா
வாழ்வதற்கும்
வாழ்வதற்காய் சாவதற்கும்.


[த‌மிழ‌னின் வ‌யிறு
கிழிக்க‌ப்ப‌ட்டு,
த‌மிழ‌ச்சிக‌ளின்
நிர்வாண‌ங்க‌ள்
சூறையாட‌ப்ப‌டும் இந்த‌
த‌ருண‌த்தில் நாற்ப‌து
வ‌ரிக‌ளில் க‌விதை எழுதுவதைத்
த‌விர‌ என்னால் வேறெதுவும்
செய்ய இய‌ல‌வில்லை என்னும்
வெட்க‌த்துட‌ன் ப‌திவு
செய்கிறேன்]


--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com


[Non-text portions of this message have been removed]

#12913 From: balasubramanian natarajan <nbalu_nbalu@...>
Date: Sun Dec 14, 2008 11:18 am
Subject: Fw: Pakistan map as projected in their media (Daily Express)
nbalu_nbalu
Offline Offline
Send Email Send Email
 
"It is a far far better thing that I do
than I have ever done! "

--- On Sat, 12/13/08, parag sourabh <paragsourabh@...> wrote:

From: parag sourabh <paragsourabh@...>
Subject: Fw: Pakistan map as projected in their media (Daily Express)
To: "Preeti Sharma" <preeti301977@...>, "abdul khan"
<abdul_bari_khan@...>, "abhishek verma" <chaudhary_verma@...>,
"ashish garg" <ashishgarg2001@...>, "ashish" <ashish@...>,
"Balasubramanian balasubramanian" <nbalu_nbalu@...>, "Deepak Chandani"
<deepakc@...>, "reema" <fly2payal@...>, "GOVIND. NIGAM"
<nigamg@...>, "Ashish Garg" <ashishg@...>, "Ashok Mathur"
<camsmat@...>, "Puja Sahay" <pujasahay78@...>, "Rehan Rizvi"
<sherrehan@...>, "santosh Singh" <santhoshsingh@...>,
"Himanshu Yadav" <himanshu1973@...>
Date: Saturday, December 13, 2008, 10:33 AM








--- On Fri, 12/12/08, Nitin Bharti <nitinuts@...> wrote:

From: Nitin Bharti <nitinuts@...>
Subject: Pakistan map as projected in their media (Daily Express)
To: arvind.atri@..., star_lovebk@..., bkbindaas@...,
paarth_gurani@..., jindald@..., tanmay_red@...,
gaurav_coolbuddy2006@..., harshbharti@..., humayunmahmood@...,
jyoti4070@..., kartik.korpal@..., mayegg26@...,
a.amitmba@..., murli@..., nolimit_m2k@...,
shankarbharti@..., paragsourabh@...,
radhika_cutiepie94@..., rahulsharma03@...,
beastmaster82@..., bahuguna.rajnish@...,
cool_boy_sagar@..., seema_prince@..., shafbluff@...,
purpe_l@..., slbharti@..., vinodmorya@...,
attrisumeet@..., rawal_yogesh81@...
Date: Friday, 12 December, 2008, 10:08 AM













Get rid of Add-Ons in your email ID. Get yourname@.... Sign up now!




[Non-text portions of this message have been removed]

#12912 From: chithan prasad <chithankalai@...>
Date: Wed Nov 26, 2008 6:50 am
Subject: Re: [RKK1] Qatar Arab comment on India's achievement
chithankalai
Offline Offline
Send Email Send Email
 
வணக்கம். இந்த செய்தியை
அடிப்படையாகக் கொண்டு யாராவது
ஒரு நேர்த்தியான் கட்டுரையை
முன்னெடுத்தால், அதை
யுகமாயினி அச்சிதழில்
 வெளியிடுகிறேன்.- சித்தன்


yugamayini.blogspot.com
Chithan

--- On Tue, 25/11/08, balasubramanian natarajan <nbalu_nbalu@...> wrote:

From: balasubramanian natarajan <nbalu_nbalu@...>
Subject: [RKK1] Qatar Arab comment on India's achievement
To: "rahul kartikeyan" <rahulkiyer98@...>, "vidur sury"
<vidursury@...>, "Sriram Srinivasan02" <sriram_srinivasan02@...>
Cc: cgrishi@..., vijayas@..., "Vijaya Kumaran"
<kumaranvijaya@...>
Date: Tuesday, 25 November, 2008, 7:03 PM






Pl visit
 
http://indiantides. blogspot. com/2008/ 11/indian- space-prowess- in-eyes-of-
arab.html

"It is a far far better thing that I do
than I have ever done! "

[Non-text portions of this message have been removed]
















       Connect with friends all over the world. Get Yahoo! India Messenger at
http://in.messenger.yahoo.com/?wm=n/

[Non-text portions of this message have been removed]

#12911 From: balasubramanian natarajan <nbalu_nbalu@...>
Date: Tue Nov 25, 2008 1:33 pm
Subject: Qatar Arab comment on India's achievement
nbalu_nbalu
Offline Offline
Send Email Send Email
 
Pl visit

http://indiantides.blogspot.com/2008/11/indian-space-prowess-in-eyes-of-arab.htm\
l

"It is a far far better thing that I do
than I have ever done! "




[Non-text portions of this message have been removed]

#12910 From: Vaa.Manikandan <vaamanikandan@...>
Date: Tue Sep 2, 2008 4:38 pm
Subject: ஒரு துப்பாக்கியின் பெய‌ர்
kvmanikandan1
Offline Offline
Send Email Send Email
 
மீண்டும் சில கவிதைகள்.
உயிர்மை.காம்மின்(uyirmmai.com)
"உயிரோசையில்"
வெளியானவை. நான் ரொமாண்டிக் ஆக
மாறுவதற்கு சற்று முன்பாக
எழுதிய கவிதைகள் இவை
:)

* *

பிரியத்துடன்,
வா.மணிகண்டன்
** *ஓய்வெடுக்கும் கடவுள்*

முடிந்த பகலின் எச்சங்கள்
சிதறிக்கிடக்கும்
இந்த இரவில்
உறிஞ்ச வேண்டிய சிகரெட் ஒன்று
மிச்சமிருக்கிற‌து.
குப்பியில் தீராமலிருக்கிறது
கொஞ்சம் மது.
நீங்கள்
இரவொன்றை கொண்டாடாமல்
கழிக்கிறீர்கள்.
கணமொன்றை விசனத்தில்
தீர்க்கிறீர்கள்.
வினாடியின் நீட்சியை கவலையில்
தோய்க்கிறீர்கள்.
நானோ
தன் சூட்சுமங்களை
ஆணியில் அறைந்து
ஓய்வெடுக்கும்
கடவுளாகிறேன்.
மழையின் உற்சாகம் கரைந்து
கொண்டிருக்கும்
வெளியில்-
பிளாஸ்டிக் பாட்டிலில்
அடைத்துக் குலுக்கிய
நீராக தத்தளிக்கிறது.
நீங்கள் எது என்பீர்கள்
நான் தெரியாது என்பேன்.

  *ஒரு துப்பாக்கியின் பெய‌ர்*

  கெளசிக்
துப்பாக்கி
வாங்கியிருப்பதாகச்
சொன்னான்
இஸ்ரேலியத் தயாரிப்பான
அது
சமயத்தில்
நூற்றியிருபது குண்டுகளை
தேக்கிக் கொள்ளும்.
வினாடிக்கு
740 மீட்டர்
வேகத்தில்
குண்டு சீறும்.
மொத்த எடை
3100 கிராம்.
ஸ்ரீலதாவின்
குடும்பத்தை
தீர்க்கப் போகிறானாம்.
சிரித்தேன்.
'நீ_______' என்றான்.
அவன் சொன்னானா
நான் மறந்தேனா
என்பதில் பிரச்சினையில்லை.
இப்பொழுது
துப்பாக்கியின்
பெயர்
நினைவில் இல்லை.

*குண்டு வெடித்த
நகரத்திலிருந்து*

என் தட்டில் மீதமிருந்த
பிரியாணி
இன்று விற்கப்பட்ட
கடைசி பிரியாணியாகிறது
நான் தவறவிட்ட பேருந்து
நிறுத்தப்பட்ட
பேருந்துகளில் கடைசியாகிறது
சற்று முன்பாக கேட்ட ஓசை
வெடித்த
குண்டுகளில் கடைசியாக
இருக்கிறது
கூர்க்கா விசிலூதும் தெருவில்
இன்று
நாய்கள் மட்டுமே
விளையாடுகின்றன
விமானங்கள் பறந்து
கொண்டிருக்கும்
நகரத்தின் வானில்
ஒரு
பறவை மட்டும் பாய்கிறது
லாரிச் சத்தம் இல்லாத அதிசய
இரவின்
துவக்கத்தில்
பயந்து அடங்குகிறது ஊர்.
டி.வி. அணைந்த அறைக்குள்
எனக்கு
துணையிருக்கிறது
அவசரமாக
விழுங்கி முடித்த
பிரியாணி வாடை.

*மெளனத்தின் விஷம்*

நேற்று நிகழ்ந்த
மரணத்தையொத்திருக்கிறது
இந்த எதிர்பாராத மழை
இந்த எதிர்பாராத பிரியம்
இந்த இதழ் உலர்ந்த முத்தம்
இன்று நிகழும் கொலையை முடிவு
செய்கிறது
இந்த கோடையின் புழுக்கம்
இந்த இரவின் மெளனம்
இந்த கணத்தின் பதட்டம்
நாளை நிகழவிருக்கும்
தற்கொலையை உறுதியாக்குகிறது
இந்த சொல்லின் வன்மம்
இந்த மெளனத்தின் விஷம்
இந்த துரோகத்தின் சிரிப்பு


--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com


[Non-text portions of this message have been removed]

#12909 From: Vaa.Manikandan <vaamanikandan@...>
Date: Thu Aug 28, 2008 1:43 pm
Subject: தீராப்பிரியங்களில்...
kvmanikandan1
Offline Offline
Send Email Send Email
 
நட்சத்திரங்கள்
மழையாக உதிரும்
இந்நாளில்
உன்
வருகையைக் கொண்டாடுகிறேன்.

இந்நகரின்
அடர் மலர்களிருந்து
உன்
பாதைக்கான நிறங்களை
முடிவு செய்கிறேன்.

முகம் தெரியா
பறவையின்
மென்னொலியில்
உனக்கான
பாடலை
இசைக்கச் செய்து
இன்று உலகிற்கு
அறிவிக்கிறேன்‍ -

தீராப்பிரியங்களில்
உறைந்து கிடக்கும்
என்
தீராத சொற்கள்
உனக்கானவை
என.





--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com


[Non-text portions of this message have been removed]

#12908 From: "bhuvanamurali_2000" <bhuvanamurali_2000@...>
Date: Sun Aug 24, 2008 8:54 am
Subject: &#2970;&#3015;&#2970;&#2997;&#3006;&#2994;&#2991;&#3006; &#2990;&#3009;&#2992;&#2995;&#3007;&#2980;&#2992;&#2985;&#3007;&#2985;&#3021; &#2997;&#3016;&#2991;&#2980;&#3021; &#2980;&#2994;&#3016;&#2990;&#3016; &#2965;&#3018;&#2995;&#3021; - &#2984;&#3010;&#2994;&#3021; &#2997;&#3014;&#2995;&#3007;&#2991;&#3008;&#2975;&#3021;&#2975;&#3009; &#2997;&#3007;&#2996;&#3006;
bhuvanamural...
Offline Offline
Send Email Send Email
 
அன்புடையீர்,
வணக்கம்.
சேவலயாமுரளிதரன்
அவர்களது படைப்பான
"வையத் தலைமை கொள்"
எனும் நூல் வானதி
பதிபாகத்தாரால்
பிரசுரிக்கப்பட்டு,
நூல் வெளியீட்டு
விழா 01/09/2008 அன்று
சென்னை, தியாகராய
நகர் வாணி மஹால்
அரங்கில் மாலை 6:30
மணிக்கு நடைபெற
உள்ளது. மாண்புமிகு
தமிழக பள்ளிக்
கல்வித்துறை
அமைச்சர் திரு.
தங்கம் தென்னரசு
அவர்கள் நூலை
வெளியிடுகிறார்.
அனைவரும் வருக!

#12907 From: Vaa.Manikandan <vaamanikandan@...>
Date: Sat Aug 23, 2008 5:07 pm
Subject: கலாப்ரியா - இரண்டு விடுபட்ட கவிதைகள்.
kvmanikandan1
Offline Offline
Send Email Send Email
 
கலாப்ரியா என்ற பெயர் மீது
எனக்கு பள்ளிக்
காலத்திலிருந்து ஒரு ஈர்ப்பு
உண்டு.
அவரது கவிதைளுடனான‌ அறிமுகம்
அதற்கு வெகு நாட்களுக்கு
பிறகே எனக்கு உண்டானது.

என் கல்லூரி விழா ஒன்றிற்கு
வந்திருந்த நா.முத்துக்குமார்
"கலாப்ரியாவை படிங்க"
என்று சப்பாத்தியும், கோழிக்
குழம்புமாக மென்று கொண்டே
சொன்னது ஞாபகம்
இருக்கிறது.

அதன் பிறகாக கவிதைகளை
வாசிக்கத் துவங்கிய
நாட்களிலிருந்தே
கலாப்ரியாவின்
கவிதைகளில் இருக்கும்
காட்சிகளின் கவித்துவம்
பிரமிப்பூட்டக் கூடியதாக
இருந்து
கொண்டிருக்கிறது.

க‌லாப்ரியாவின் க‌விதைகளின்
நுண்ணடுக்குக‌ளில் இருக்கும்
உண‌ர்ச்சிக‌ளை
எந்த‌வொரு வாச‌க‌னாலும்
எளிதில் உள்வாங்க‌ முடியும்.

அவரது பிரசுரமாகாத எண்ணற்ற
கவிதைகளில் இரண்டு கவிதைகளை
இணைக்கிறேன்.

கலாப்ரியாவில் இருக்கும்
சோமசுந்தரத்தின்  கவித்துவமான
நகைச்சுவையுணர்வை கண்டு
கொள்ள முடிவதற்கான
வாய்ப்புள்ள கவிதைகள் இவை.
இன்னமிருக்கும் பிரசுரமாகாத
கவிதைகளை அவரது வலைப்பதிவில் (
www.kalapria.blogspot.com) தொடர்ந்து
"உதிரிகள்" என்ற தொகுப்பில்
வாசிக்கலாம்.


--------1---------------------------

சாலையோரத்துக்
குளங்கள்
பவுர்ணமி நிலவில்
ஒளிந்து கொள்ள முடியாமல்
தத்தளிக்கின்றன
எலிமெண்டரி ஸ்கூல்
சினேகிதனை
எதிர் கொள்ள
நேர்ந்த பருவப்பெண் போல
‍‍==17.1.1995

----------------------2---------------------

மேய்க்கிறவனின்
குரல் கேட்டு
குட்டையை விட்டு
நீங்குகின்றன
எருமைகள்
தாமரையிலையில்
சாணமிட்ட படி

==17.1.1995






--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com


[Non-text portions of this message have been removed]

#12906 From: Vaa.Manikandan <vaamanikandan@...>
Date: Sat Aug 23, 2008 2:43 pm
Subject: Re: [RKK1] Re:Uyirmmai.com
kvmanikandan1
Offline Offline
Send Email Send Email
 
அன்பின் ராம்கி,

"சாரு நிவேதிதாவும் வெட்டி
அலம்பலும்" என்ற தலைப்பில் தனி
மின்னஞ்சலாக காபி
கிளப்புக்கு
அனுப்பியிருந்தேனே.

வந்து சேரவில்லையோ..

என்னுடைய பதிவில் முழு
விபரமும் இருக்கிறது.

பிரியத்துடன்,
வா.மணிகண்டன்


On 8/23/08, Ramki <rajni_ramki@...> wrote:
>
>   மணி கண்டன்,
>
> கூடவே அந்த சாரு நிவேதிதா
எபிசோட்டையும் சேர்த்து
அனுப்பியிருந்தால்
> சுவராசியமாக
இருந்திருக்கும்
>
> Anbudan, J. Ramki http://www.thaiyal.com
>
> [Non-text portions of this message have been removed]
>
>
>



--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com


[Non-text portions of this message have been removed]

#12905 From: Vaa.Manikandan <vaamanikandan@...>
Date: Sat Aug 23, 2008 6:13 am
Subject: சாரு நிவேதிதாவும் வெட்டி அலம்பலும்
kvmanikandan1
Offline Offline
Send Email Send Email
 
தமிழ் இலக்கிய உலகில்
நடைபெறும் இலக்கிய ரீதியான
செயல்பாடுகளை நான் அவ்வப்
பொழுது குழும மின்னஞ்சலாக
அனுப்புவது வழக்கம். சுஜாதா
நினைவுக் கூட்டம், களரி‍
இறக்கை இணைந்து நடத்திய
கூத்துக் கலைஞர்களுக்கான
விழா, மணல் வீடு பற்றிய
குறிப்பு, சில புத்தக
வெளியீட்டு நிகழ்ச்சிகள்,
ஆதவன் தீட்சண்யாவின் கடிதம்
போன்றவற்றை. என்னிடம்
ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்
முகவரிகள் இருப்பதால்
நண்பர்கள்
கேட்கும் போதெல்லாம் இதை
செய்து வந்திருக்கிறேன்.

இந்த முறை மோசமான அனுபவம்
எனக்கு.

==========

*மணிகண்டனின் முதல் கடிதம் *

Vaa.Manikandan writes:

வணக்கம்.
உயிர்மையின் இணையதளம் www.uyirmmai.com
உயிரோசை என்னும் வார இதழ் ,
உயிர்மை
பதிப்பகத்தின் புத்தகங்கள்
மற்றும் மனுஷ்ய புத்திரனின்
வலைதளம் என்னும்
பகுதிகளோடு இயங்குகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தின்
இன்னொரு முகம் தங்களின்
பார்வைக்கு.


நன்றி.
வா.மணிகண்டன்

* * *

*சாருவின் பதில் கடிதம் *

On 8/22/08, charunivedita wrote:

திரு மணிகண்டன் அவர்களுக்கு ,

நீங்கள் யார் ? எதற்காக எனக்கு
இந்த அறிவிப்பை அனுப்பித்
தொந்தரவுக்கும் மன
உளைச்சலுக்கும்
ஆளாக்குகிறீர்கள் ? என்னுடைய
இணையதளமான www.charuonline.com இல்
உயிர்மை இணையதளம் பற்றிய
விளம்பரம் வருவது
உங்களுக்குத் தெரியுமா
இல்லையா ?

அது கூடத் தெரியாமல் எனக்கு
ஏன் இந்த அறிவிப்பை அனுப்பி
இருக்கிறீர்கள் ?
இனிமேல் நீங்கள் மெயில்
அனுப்பும் போது யாருக்கு
எதற்காக அனுப்புகிறோம் என்ற
தெளிவுடன் அனுப்புங்கள்.

பின் குறிப்பு: இந்த அறிவிப்பை
என் நண்பர்
மனுஷ்யபுத்திரனுக்கும்
அனுப்பி
விட்டீர்களா ? இல்லையெனில்
உடனே அனுப்பி வையுங்கள்.


சாரு


* * *

*மணிகண்டனின் இரண்டாவது
கடிதம் *


திரு. சாரு நிவேதிதா
அவர்களுக்கு ,


தற்போதைக்கு நான் வெட்டிப்
பயல். மன்னிக்கவும். அது ஒரு
குழும மின்னஞ்சல்.
முகவரிப் புத்தகத்தில் உள்ள
பல முகவரிகளில் இதுவும் ஒன்று.
மொத்தமாக
தேர்ந்தெடுக்கும் போது
உங்களுடையதும் வந்துவிட்டது.

ஓ! உங்களுக்கு ஒரு இணையதளம்
இருக்கிறது அல்லவா ?
மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு
காலத்தில் அதன் வாசகன் நான்.
வெறும் கடிதங்களும் , கேள்வி
பதில்களும் மட்டுமே
நிறைந்த ஒரு ' பாலைவனமாக ' மாறிய
பிறகு அதனை நான்
திறப்பதேயில்லை என்பதால் நான்
உயிர்மை பற்றிய குறிப்பை
பார்க்கவில்லை.

நீங்கள் இந்த சமூகத்தின்பால்
கோபமும் , வெறியும் மிக்க ஒரு
எழுத்தாளன் என்பதை
நான் அவ்வப் பொழுது
மறந்துவிடுவது என் குற்றமே.
அதை எந்தவிதமான
தயக்கமுமில்லாமல்
வெளிப்படுத்தும்
வெளிப்படையான மனிதர் வேறல்லவா
? ஒரு நான்கு
வரி மின்னஞ்சல் குறிப்பு
தங்களுக்கு மன உளைச்சலைத்
தந்துவிட்டது.

பிரான்ஸ் போன்ற நாடுகளைப்
போன்று பிறரை எந்தவிதத்திலும்
துன்புறுத்தாத நாட்டில்
நான் பிறந்திருக்க வேண்டும்.
சுரணையற்ற இந்தியாவில்
அதுவும் எழுத்தாளனை
கொண்டாடாவிட்டாலும்
பராவாயில்லை... அவனை
துன்புறுத்தி அதில் இன்பம்
துய்க்கும்
மானங்கெட்ட தமிழகத்தில்
பிறந்துவிட்டேன். மன்னித்துக்
கொள்ளுங்கள். இனி
தங்களின் மின்னஞ்சலை என்
முகவரி புத்தகத்திலிருந்தே
எடுத்துவிடுகிறேன்.

யாருக்கு அனுப்பும் போது
எதற்காக அனுப்புகிறேன் என்ற
மிக முக்கியமான விஷயத்தை
என் மர மண்டைக்கு உணர்த்தியதை
என் வாழ்நாள் முழுமைக்குமாக
மறக்கமாட்டேன்.

பின்னுக்கு பின் குறிப்பு: இது
நான் குறிப்பிட்டது போன்ற
குழும மின்னஞ்சல்
என்பதால் அவருக்கும் ஒரு
அறிவிப்பு சென்றிருக்கும்.
இதுதான் இந்த டெக்னாலஜியின்
கொடுமை. ஒரு பைசா செலவில்லாமல்
என்னால் பலரையும் மன
உளைச்சலுக்கு ஆளாக்க
முடிகிறது. அவருக்கும் அவரது
மன உளைச்சலுக்காக மன்னிப்பு
கோரி ஒரு மின்னஞ்சல்
அனுப்பிவிடுகிறேன்.

நன்றி

வா.மணிகண்டன்.

======

1. நான்கு வரி மின்னஞ்சல்
அவருக்கு மன உளைச்சலைத்
தந்துவிட்டது.

2. அவரைப் பற்றிய அவரது எழுத்து
பற்றிய குறிப்பு இல்லாத
மெயில் அவருக்கு மன
உளைச்சலைத் தருமா?

3.இதை
கிரிமினல்களும்,இலக்கியச்
சூழலும்
<http://charuonline.com/aug08/vk22.html>என்ற தலைப்பில்
தனது வலைப்பதிவில் ஒரு
பதிவிட்டிருக்கிறார்.

4. இதில் கிரிமினல்த்தனம் எங்கே
இருந்து வந்தது?

5. ஒரு இணையதளத்தில் பகிரங்கமாக
உள்ள (charunivedita@...)என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு கடிதப்
போக்குவரத்து கூடாது என்று
சொல்வதற்கு
அவருடையதாகவே இருப்பினும்
அவருக்கு உரிமை கிடையாது.

6. இரண்டாவது கடிதத்தில் நான்
அவரை கலாய்த்திருப்பதற்கு
காரணம், தன் கோபத்தை
வெளிப்படுத்துவதாக
எழுதியிருப்பதும், தன்
வலைப்பதிவை தமிழ் பேசத்
தெரிந்த
ஒவ்வொருவனும் வாசித்துக்
கொண்டிருக்கிறான் என்று
தெறித்த தொனியும்தான்.

7. திரு.சாரு, கிரிமினல் என்ற
சொல்லை உபயோகப்படுத்தும் முன்
அதற்கான பொருளைத்
தெரிந்து சொல்லுங்கள்.

8. அப்படியே நான் கிரிமினலாக
இருந்தாலும் நீங்கள் என்னைப்
பார்த்துச் சொல்வதை
நான் விரும்பவில்லை.

9. எனக்கு அருவெறுப்பாகவும் என்
மீதே எனக்கு கோபமாகவும்
இருக்கிறது. சாருவுக்கு
எல்லாம் மின்னஞ்சல்
அனுப்பியதை நினைத்தால்.
--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com


[Non-text portions of this message have been removed]

#12904 From: Ramki <rajni_ramki@...>
Date: Sat Aug 23, 2008 8:26 am
Subject: Re:Uyirmmai.com
rajni_ramki
Offline Offline
Send Email Send Email
 
மணி கண்டன், 

கூடவே அந்த சாரு நிவேதிதா
எபிசோட்டையும் சேர்த்து
அனுப்பியிருந்தால்
சுவராசியமாக இருந்திருக்கும்

Anbudan, J. Ramki  http://www.thaiyal.com     




[Non-text portions of this message have been removed]

#12903 From: sadayan <sadayan50@...>
Date: Sat Aug 23, 2008 4:01 am
Subject: Re: [RKK1] my new website www.eramurukan.in
sadayan50
Offline Offline
Send Email Send Email
 
பார்த்தேன்
படித்தேன்
ரசித்தேன்

--- On Thu, 8/21/08, murugan ramasami <eramurukan@...> wrote:

From: murugan ramasami <eramurukan@...>
Subject: [RKK1] my new website www.eramurukan.in
To: RaayarKaapiKlub@yahoogroups.com
Date: Thursday, August 21, 2008, 4:21 AM






Vanakkam.

May I request you to visit my new website http://www.eramuruk an.in?

warm regards
era.murukan

காலை / மாலை / இரவு வணக்கம்!

அன்பர்களை என் இணையத்தளமான
http://www.eramuruk an.in வருகை
தரும்படி அன்புடன்
அழைக்கிறேன்.

இரா.முருகன்

















[Non-text portions of this message have been removed]

#12902 From: "analai.thiru" <s.thiru@...>
Date: Sat Aug 23, 2008 12:51 am
Subject: Re: [RKK1] Uyirmmai.com
lthiru
Offline Offline
Send Email Send Email
 
வணக்கம்

இங்கு நன்றாகவே தமிழ்
தெரிகின்றது

firefox /IE  இரண்டிலுமே..

எதற்கும்

IE

view --> encoding --> unicode

   முயற்சிக்கவும்




Govindarajan.L.N. wrote:
> வணக்கம். இணையதளம் www.uyirmmai.com
உயிரோசை எழுத்துக்கள்
சரியாகத் தெரியவில்லை (Font problem).
மற்ற எல்லா இணையங்களும்
தெரிகின்றன. உதவி தேவை. நன்றி.
>   ----- Original Message -----
>   From: Vaa.Manikandan
>   To: raayarkaapiklub
>   Sent: Friday, August 22, 2008 4:01 PM
>   Subject: [RKK1] Uyirmmai.com
>
>
>   வணக்கம்.
>
>   உயிர்மையின் இணையதளம் www.uyirmmai.com
உயிரோசை என்னும் வார இதழ்,
உயிர்மை
>   பதிப்பகத்தின் புத்தகங்கள்
மற்றும் மனுஷ்ய புத்திரனின்
வலைதளம் என்னும்
>   பகுதிகளோடு இயங்குகிறது.
>
>   நவீன தமிழ் இலக்கியத்தின்
இன்னொரு முகம் தங்களின்
பார்வைக்கு.
>
>   நன்றி.
>
>   வா.மணிகண்டன்
>   --
>
>   [Non-text portions of this message have been removed]
>
>
>
>
> No virus found in this incoming message.
> Checked by AVG - http://www.avg.com
> Version: 8.0.138 / Virus Database: 270.6.6/1626 - Release Date: 8/21/2008 6:54
PM
>
>
> [Non-text portions of this message have been removed]
>
>
> ------------------------------------
>
> Yahoo! Groups Links
>
>
>
>
> No virus found in this incoming message.
> Checked by AVG - http://www.avg.com
> Version: 8.0.138 / Virus Database: 270.6.7/1628 - Release Date: 8/22/2008 6:32
PM
>
>
>

--


-------------
அன்புடன்
அனலை திரு

http://www3.sympatico.ca/s.thiru

#12901 From: "Govindarajan.L.N." <govindarajanln@...>
Date: Fri Aug 22, 2008 11:04 am
Subject: Re: [RKK1] Uyirmmai.com
govindarajanln
Offline Offline
Send Email Send Email
 
வணக்கம். இணையதளம் www.uyirmmai.com
உயிரோசை எழுத்துக்கள்
சரியாகத் தெரியவில்லை (Font problem).
மற்ற எல்லா இணையங்களும்
தெரிகின்றன. உதவி தேவை. நன்றி.
   ----- Original Message -----
   From: Vaa.Manikandan
   To: raayarkaapiklub
   Sent: Friday, August 22, 2008 4:01 PM
   Subject: [RKK1] Uyirmmai.com


   வணக்கம்.

   உயிர்மையின் இணையதளம் www.uyirmmai.com
உயிரோசை என்னும் வார இதழ்,
உயிர்மை
   பதிப்பகத்தின் புத்தகங்கள்
மற்றும் மனுஷ்ய புத்திரனின்
வலைதளம் என்னும்
   பகுதிகளோடு இயங்குகிறது.

   நவீன தமிழ் இலக்கியத்தின்
இன்னொரு முகம் தங்களின்
பார்வைக்கு.

   நன்றி.

   வா.மணிகண்டன்
   --

   [Non-text portions of this message have been removed]




No virus found in this incoming message.
Checked by AVG - http://www.avg.com
Version: 8.0.138 / Virus Database: 270.6.6/1626 - Release Date: 8/21/2008 6:54
PM


[Non-text portions of this message have been removed]

#12900 From: Vaa.Manikandan <vaamanikandan@...>
Date: Fri Aug 22, 2008 10:31 am
Subject: Uyirmmai.com
kvmanikandan1
Offline Offline
Send Email Send Email
 
வணக்கம்.

உயிர்மையின் இணையதளம் www.uyirmmai.com 
உயிரோசை என்னும் வார இதழ்,
உயிர்மை
பதிப்பகத்தின் புத்தகங்கள்
மற்றும் மனுஷ்ய புத்திரனின்
வலைதளம் என்னும்
பகுதிகளோடு இயங்குகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தின்
இன்னொரு முகம் தங்களின்
பார்வைக்கு.

நன்றி.

வா.மணிகண்டன்
--


[Non-text portions of this message have been removed]

#12899 From: "analai.thiru" <s.thiru@...>
Date: Thu Aug 21, 2008 1:36 am
Subject: Re: [RKK1] my new website www.eramurukan.in
lthiru
Offline Offline
Send Email Send Email
 
வணக்கம்

நன்றாகவே இருக்கின்றது

வாழ்த்துக்கள்!!!!
murugan ramasami wrote:
> Vanakkam.
>
> May I request you to visit my new website http://www.eramurukan.in?
>
> warm regards
> era.murukan
>
>
> காலை / மாலை / இரவு வணக்கம்!
>
> அன்பர்களை என் இணையத்தளமான
http://www.eramurukan.in வருகை
> தரும்படி அன்புடன்
அழைக்கிறேன்.
>
> இரா.முருகன்
>
> ------------------------------------
>
> Yahoo! Groups Links
>
>
>
> 6�����݊{a�ȧr��� ��Ơx(^rG�o
m�������&U�슉��]��X���ڵ�ڱ�Ӯ�׭�E�\
^jǃj׼�m?�M<�]OM===

--


-------------
அன்புடன்
அனலை திரு

http://www3.sympatico.ca/s.thiru

#12898 From: "murugan ramasami" <eramurukan@...>
Date: Thu Aug 21, 2008 12:21 am
Subject: my new website www.eramurukan.in
eramurukan
Offline Offline
Send Email Send Email
 
Vanakkam.

May I request you to visit my new website http://www.eramurukan.in?

warm regards
era.murukan


காலை / மாலை / இரவு வணக்கம்!

அன்பர்களை என் இணையத்தளமான
http://www.eramurukan.in வருகை
தரும்படி அன்புடன்
அழைக்கிறேன்.

இரா.முருகன்

#12897 From: "analai.thiru" <s.thiru@...>
Date: Tue Aug 19, 2008 6:01 pm
Subject: Re: [RKK1] After the break!
lthiru
Offline Offline
Send Email Send Email
 
வணக்கம்

Vaa.Manikandan wrote:
> வணக்கம்.
>
> மாண்ட்பெல்லியர்
சென்றிருந்தேன்.

வாழ்த்துக்கள்

   பிரான்ஸ் சென்றால்
போதையேற்றிக்
> கொண்டு நீல‌ப்ப‌ட‌ம்
பார்த்து வ‌ந்து இருப்பான்
என்று த‌ப்புக் க‌ண‌க்கு போட‌
> வேண்டாம். நான் ஒன்றும்
காதில் க‌டுக்க‌ன் அணிந்து
அண்ட‌ர்வேருட‌ன் சுற்றும்
> எழுத்தாள‌ராக‌வில்லை.
இதற்கு இவ்வளவு தூரமா
சென்னையிலும் உண்டு
   ஒரே லவ் பீலிங்ஸ்ன்னா
பார்த்துக்குங்களே...அட
> எனக்கே வெட்கமா இருக்கு
போங்க....

அடுத்த வேலையைலக் கவனியுங்க

> அண்ணாத்தே...க‌ண்டுக்காம‌
விடுங்க‌...
>
கண்டுக்காம விட்டா
விடப் போறீங்களா
ஜமாயுங்க


--


-------------
அன்புடன்
அனலை திரு

http://www3.sympatico.ca/s.thiru

#12896 From: Vaa.Manikandan <vaamanikandan@...>
Date: Tue Aug 19, 2008 4:28 pm
Subject: After the break!
kvmanikandan1
Offline Offline
Send Email Send Email
 
வணக்கம்.

மாண்ட்பெல்லியர்
சென்றிருந்தேன். பிரான்ஸ்
நாட்டின் தென் திசை நகரம்.
பாரீஸிலிருந்து எண்ணூறு
கிலோமீட்ட‌ர்க‌ள். பிரான்ஸ்
சென்றால் போதையேற்றிக்
கொண்டு நீல‌ப்ப‌ட‌ம் பார்த்து
வ‌ந்து இருப்பான் என்று
த‌ப்புக் க‌ண‌க்கு போட‌
வேண்டாம். நான் ஒன்றும் காதில்
க‌டுக்க‌ன் அணிந்து
அண்ட‌ர்வேருட‌ன் சுற்றும்
எழுத்தாள‌ராக‌வில்லை.

ஞாயிறு ம‌திய‌ம்
மாண்ட்பெல்லிய‌ரை அடைந்து
அடுத்த‌ வெள்ளி(ந‌டுவில் ஒரு
வார‌க்க‌டைசி)ஊருக்கு
ப‌ய‌ண‌ம்.இதற்குள் சில‌ ப‌ல‌
காமெடிக‌ளும் ப‌ல‌ சில‌
டார்ச்ச‌ர்க‌ளும்.
இப்போ காத‌ல் வ‌ந்து
இருக்கா...ஆமாம் உங்க‌ளிட‌ம்
சொல்ல‌வில்லை அல்ல‌வா?எனக்கு
திருமணம் நிச்சயமாகிவிட்டது.
ஒரே லவ் பீலிங்ஸ்ன்னா
பார்த்துக்குங்களே...அட
எனக்கே வெட்கமா இருக்கு
போங்க.... அத‌னால் ஒரு
மார்க்க‌மாக‌ புரியாம‌ல்
திரிகிறேன்.

எல்லாம் சேர்ந்து ஒரு இடைவெளி
விழுந்துவிட்ட‌து.

மாண்ட்பெல்லிய‌ர் ப‌ற்றி
இர‌ண்டொரு நாளில்
எழுதுகிறேன். நீ எழுத‌வில்லை
என்று
யார் புல‌ம்பினார்க‌ள்
என்ப‌வ‌ர்க‌ள் நிற்க‌. சும்மா
விளையாட்டுக்கு
அண்ணாத்தே...க‌ண்டுக்காம‌
விடுங்க‌...

--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com


[Non-text portions of this message have been removed]

Messages 12896 - 12925 of 12925   Newest  |  < Newer  |  Older >  |  Oldest
Advanced
Add to My Yahoo!      XML What's This?

Copyright 2009 Yahoo! Inc. All rights reserved.
Privacy Policy - Terms of Service - Guidelines - Help