Search the web
Sign In
New User? Sign Up
RaayarKaapiKlub · Thamizhk kalai ilakkiya aarvalarkaLukku
? Already a member? Sign in to Yahoo!

Yahoo! Groups Tips

Did you know...
Want your group to be featured on the Yahoo! Groups website? Add a group photo to Flickr.

Best of Y! Groups

   Check them out and nominate your group.
Having problems with message search? Fill out this form to ensure your group is one of the first to be migrated to the new message search system.

Messages

  Messages Help
Advanced
தீராப்பிரியங்களில்...   Message List  
Reply | Forward Message #12909 of 12942 |
நட்சத்திரங்கள்
மழையாக உதிரும்
இந்நாளில்
உன்
வருகையைக் கொண்டாடுகிறேன்.

இந்நகரின்
அடர் மலர்களிருந்து
உன்
பாதைக்கான நிறங்களை
முடிவு செய்கிறேன்.

முகம் தெரியா
பறவையின்
மென்னொலியில்
உனக்கான
பாடலை
இசைக்கச் செய்து
இன்று உலகிற்கு
அறிவிக்கிறேன்‍ -

தீராப்பிரியங்களில்
உறைந்து கிடக்கும்
என்
தீராத சொற்கள்
உனக்கானவை
என.





--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com


[Non-text portions of this message have been removed]




Thu Aug 28, 2008 1:43 pm

kvmanikandan1
Offline Offline
Send Email Send Email

Forward
Message #12909 of 12942 |
Expand Messages Author Sort by Date

நட்சத்திரங்கள் மழையாக உதிரும் இந்நாளில் உன் வருகையைக்...
Vaa.Manikandan
kvmanikandan1
Offline Send Email
Aug 28, 2008
2:38 pm
Advanced

Copyright 2009 Yahoo! Inc. All rights reserved.
Privacy Policy - Terms of Service - Guidelines - Help