வணக்கம்.
மாண்ட்பெல்லியர்
சென்றிருந்தேன். பிரான்ஸ்
நாட்டின் தென் திசை நகரம்.
பாரீஸிலிருந்து எண்ணூறு
கிலோமீட்டர்கள். பிரான்ஸ்
சென்றால் போதையேற்றிக்
கொண்டு நீலப்படம் பார்த்து
வந்து இருப்பான் என்று
தப்புக் கணக்கு போட
வேண்டாம். நான் ஒன்றும் காதில்
கடுக்கன் அணிந்து
அண்டர்வேருடன் சுற்றும்
எழுத்தாளராகவில்லை.
ஞாயிறு மதியம்
மாண்ட்பெல்லியரை அடைந்து
அடுத்த வெள்ளி(நடுவில் ஒரு
வாரக்கடைசி)ஊருக்கு
பயணம்.இதற்குள் சில பல
காமெடிகளும் பல சில
டார்ச்சர்களும்.
இப்போ காதல் வந்து
இருக்கா...ஆமாம் உங்களிடம்
சொல்லவில்லை அல்லவா?எனக்கு
திருமணம் நிச்சயமாகிவிட்டது.
ஒரே லவ் பீலிங்ஸ்ன்னா
பார்த்துக்குங்களே...அட
எனக்கே வெட்கமா இருக்கு
போங்க.... அதனால் ஒரு
மார்க்கமாக புரியாமல்
திரிகிறேன்.
எல்லாம் சேர்ந்து ஒரு இடைவெளி
விழுந்துவிட்டது.
மாண்ட்பெல்லியர் பற்றி
இரண்டொரு நாளில்
எழுதுகிறேன். நீ எழுதவில்லை
என்று
யார் புலம்பினார்கள்
என்பவர்கள் நிற்க. சும்மா
விளையாட்டுக்கு
அண்ணாத்தே...கண்டுக்காம
விடுங்க...
--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com
[Non-text portions of this message have been removed]